பாடகி : சாதனா சர்கம்
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : நெஞ்சே நெஞ்சே.........
மறந்துவிடு.............
நினைவினை கடந்துவிடு...........
நெஞ்சே நெஞ்சே..........
உறங்கிவிடு..........
நிஜங்களை துறந்துவிடு...........
ஆண் :கண்களை விற்றுதான்......
ஓவியமா..................
வெந்நீரில் மீன்கள்.....
தூங்குமா.................
கண்ணீரில் காதல் வாழுமா..............
ஆண் : நெஞ்சே நெஞ்சே.........
மறந்துவிடு......
நினைவினை கடந்துவிடு..........
நெஞ்சே நெஞ்சே...........
உறங்கிவிடு...........
நிஜங்களை துறந்துவிடு.................
பாடகி : சாதனா சர்கம்
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : பெண்ணே பெண்ணே............
உன் வளையல்..............
எனக்கொரு விளங்கல்லவோ................
காற்றுக்கு சிறை என்னவோ............
ஆண் : தன்மானத்தின்.......................
தலையை விற்று.............
காதலில் வாழ் வாங்கவோ..............
கண் மூடி நான் வாழவோ............
ஆண் : உன்னை எண்ணி...............
முள் விரித்து.............
படுக்கவும் பழகிக்கொண்டேன்.............
என்னில் யாரும்...........
கல் எறிந்தால்.................
சிரிக்கவும் பழகிக்கொண்டேன்...............
ஆண் : உள்ளத்தை மறைத்தேன்
உயிர்வலி பொறுத்தேனே
சுயத்தை..... எதுவோ............
சுட்டதடி வந்தேன்..........
பெண் : நெஞ்சே நெஞ்சே............
நெறுங்கிவிடு..............
நிகழ்ந்ததை மறந்துவிடு..........
நெஞ்சே நெஞ்சே..........
நெகிழ்ந்துவிடு.............
நிஜங்களில் கலந்துவிடு...........
பெண் : கட்டி வைத்த காற்றே...............
வந்துவிடு.........
கைகள்.... ரெண்டை... ஏந்தினேன்........
காதல்... பிச்சை....... கேட்கிறேன்......
பெண் : ஹான்.... நெஞ்சே நெஞ்சே.......
நெஞ்சே நெஞ்சே..........
நெஞ்சே நெஞ்சே...........
பாடகி : சாதனா சர்கம்
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
பெண் : அன்பே அன்பே..............
நீ பிரிந்தால்...............
கண்களில்... மழை... வருமே........
காற்றென்னை... கை... விடுமே
பெண் : விதை அழித்து....
செடி வருமே.............
சிற்பிகள்....... உடைத்த.... பின்னே........
முத்துக்கள் கைவருமே.....
பெண் : காதல் ராஜா.........
ஒன்றை கொடுத்தால்..........
இன்னொன்றில்...
உயிர் வருமே..........
உன்னை கொஞ்சம்........
விட்டுக் கொடுத்தால்.......
காதலில்...... சுகம் வருமே.........
அஸ்தமனம் எல்லாம்...........
நிரந்தரம் அல்ல..............
மேற்கில்.... விதைத்தால்.............
கிழக்கினில் முளைக்கும்.....
பெண் : நெஞ்சே நெஞ்சே............
நெறுங்கிவிடு..............
நிகழ்ந்ததை மறந்துவிடு..........
நெஞ்சே நெஞ்சே..........
நெகிழ்ந்துவிடு.............
நிஜங்களில் கலந்துவிடு...........
பெண் : கட்டி வைத்த காற்றே...............
வந்துவிடு.........
கைகள் ரெண்டை... ஏந்தினேன்........
காதல் பிச்சை....... கேட்கிறேன்......
பெண் : ஹான் நெஞ்சே நெஞ்சே.......
நெஞ்சே நெஞ்சே..........
நெஞ்சே நெஞ்சே...........