menu-iconlogo
huatong
huatong
avatar

Varam kaetu varugindren

Arokia Wilson Rajhuatong
jasmine2671huatong
Lyrics
Recordings
வரம் கேட்டு வருகின்றேன் இறைவா - என்

குரல் கேட்டு அருளாயோ தலைவா

வரம் கேட்டு வருகின்றேன் இறைவா - என்

குரல் கேட்டு அருளாயோ தலைவா

. பகைசூழும் இதயத்துச் சுவரை எல்லாம் - என்

பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கின்றேன்

பகைசூழும் இதயத்துச் சுவரை எல்லாம் - என்

பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கின்றேன்

புகை சூழ்ந்து இருள் வாழும் மனதில் எல்லாம்

புகை சூழ்ந்து இருள் வாழும் மனதில் எல்லாம் - உன்

பெயர் சொல்லி ஒளியேற்ற உனைக் கேட்கின்றேன்

வரம் கேட்டு வருகின்றேன் இறைவா - என்

குரல் கேட்டு அருளாயோ தலைவா

நம்பிக்கை இழந்தோரென் முகம் பார்த்த பின் - நல்

நம்பிக்கைப் பெற வேண்டும் எனக் கேட்கின்றேன்

நம்பிக்கை இழந்தோரென் முகம் பார்த்த பின் - நல்

நம்பிக்கைப் பெற வேண்டும் எனக் கேட்கின்றேன்

அன்பிற்காய் நான் வாழும் விதம் பார்த்த பின்

அன்பிற்காய் நான் வாழும் விதம் பார்த்த பின் - உன்

அன்பெண்ணி வர வேண்டும் உனைக் கேட்கின்றேன்

வரம் கேட்டு வருகின்றேன் இறைவா - என்

குரல் கேட்டு அருளாயோ தலைவா

வரம் கேட்டு வருகின்றேன் இறைவா - என்

குரல் கேட்டு அருளாயோ தலைவா

More From Arokia Wilson Raj

See alllogo