menu-iconlogo
logo

Velli Kolusu Mani (Short Ver.)

logo
Lyrics
ஆ : வெள்ளி கொலுசு மணி

வேலான கண்ணுமணி

சொல்லி இழுத்ததென்ன

தூங்காம செஞ்சதென்ன

பாடாத ராகம் சொல்லி

பாட்டு படிச்சதென்ன

கூடாம கூட வச்சு சேத்ததென்ன

பெ : வெள்ளி கொலுசு மணி

வேலான கண்ணுமணி

சொல்லி இழுத்ததென்ன

தூங்காம செஞ்சதென்ன

பெ : துள்ளி குதிக்கும் பொன்னி நதிதான்

மெல்ல மெல்ல வந்து அணைக்கும்

மஞ்சக் குளிக்கும் வஞ்சி மனச

கொஞ்சிக் கொஞ்சி அரவணைக்கும்

ஆ : பொன்னி நதிப்போல நானும் உன்ன

பொத்தி பொத்தி எடுக்கட்டுமா

கண்ணுவழி பேசும் சின்னப்பொண்ண

கட்டிக் கட்டிக் கொடுக்கட்டுமா

பெ : காத்து காத்து நானும்

பூத்துப் பூத்துப் போனேன்

சேந்து பாடும்போது

தேரில் ஏறலானேன்

ஆ : உன் பேரச்சொல்லி பாடி வச்சா

ஊறுதம்மா தேனே

பெ : வெள்ளி கொலுசு மணி

வேலான கண்ணுமணி

ஆ : சொல்லி இழுத்ததென்ன

தூங்காம செஞ்சதென்ன

பெ : பாடாத ராகம் சொல்லி

பாட்டு படிச்சதென்ன

ஆ : கூடாம கூட வச்சு சேத்ததென்ன