Song:nee enbathil naanum adangum?️?️?️?️?
singer: harikaran,, kadhal,vedam album
VKSKARUNA,, FROM,BATTICALOA, sl?️?️?️?️?️,பாடல் வரிகள்,பதிவுகள்
ஆண்:நீ என்பதில்,நானும் அடங்கும்
நான் என்பதில்,,நீயும் அடங்கும்
நாம் என்ற சொல்லில் உலகம் முழுதும் அடங்கும்
நீ என்பதில் ,நானும் அடங்கும் நாம்
எந்திர சொல்லில்,உலகம் முழுதும் அடங்கும்
VKSKARUNA?️?️?️?️?️
ஆண்:கண்ணாடி வழியாக இருந்தால்
உன் கை கொண்ட மென்மை ரசிப்பேன்
கதை பேசும் கொலுசாக இருந்தாள்
உன் காலோடு பாதி கிடப்பேன்
போயும் போயும் நானும் ஒரு
ஆண் ஆகினேன் ஏன் ஆகினேன்
நீ என்பதில் நானும் அடங்கும்
நான் என்பதில் நீயும் அடங்கும்
நாம் என்ற சொல்லில் உலகம் முழுதும் அடங்கும்
VKSKARUNA?️?️?️?️?️
ஆண்:கார்காலம் உன் கூந்தல் கண்டேன்
அதில் நிலவோன்று காயும் முன்னே
பகலோடு விண்மீங்கள் பார்த்தேன்
அது நீ இல்லை உன் கண்கள் பெண்ணே
காலங்களும் உன்னை கண்டு
தடுமாறுதே தடம் மாறுதே
ஆண்:நீ என்பதில் நானும் அடங்கும்
நான் என்பதில் நீயும் அடங்கும்
நாம் என்ற சொல்லில் உலகம்,,முழுதும் அடங்கும்
ஹரி:நீ என்பதில் நானும் அடங்கும்
நாம் என்ற சொல்லில் உலகம் முழுதும் அடங்கும்
VKSKARUNA,, FROM,BATTICALOA, ,?