Uploaded by Jayachithra
பெ:மனசு மயங்கும்
ஆ:மனசு மயங்கும்
பெ:மெளன கீதம்
ஆ:மெளன கீதம்
பெ:மனசு மயங்கும்
மெளன கீதம் பா…டு…………
பெ:மன்மத கடலில்
ஆ:மன்மத கடலில்
பெ:சிப்பிக்குள் முத்து
ஆ: சிப்பிக்குள் முத்து
பெ: மன்மத கடலில்
சிப்பிக்குள் முத்து தே…டு……
பெ:இதழில் தொடங்கு
எனக்குள் இறங்கு
இதழில் தொடங்கு
எனக்குள் இறங்கு
சுகங்கள் இருமடங்கு
ஆ: ஹ்ம்ம் ம்ம்
ஆ: மனசு மயங்கும்
மெளன கீதம் பா…டு….
பெ: மன்மத கடலில்
சிப்பிக்குள் முத்து தே….டு….
Music
Uploaded by Jayachithra
பெ:மார்பில் உண்டு
பஞ்சணை
மடிகள் ரெண்டும்
தலையணை
ஆ:மடிகள் ரெண்டும்
தலையணை
குழு: ஹா…ஆ…ஹா…
பெ:நீரில் நெருப்பின்
வேதனை
அணைத்து கொண்டேன்
தலைவனை
ஆ:அணைத்து கொண்டேன்
தலைவனை
குழு : ஹா…ஆ…ஹா…
பெ: இதயம் மாறியதோ..
எல்லை மீறியதோ…
இதயம் மாறியதோ..
எல்லை மீறியதோ..
புதிய பாடம்
Music
விரக தாபம்
Music
புதிய பாடம்
விரக தாபம்
போதை ஏறியதோ…..
ஆ: மனசு மயங்கும்
மெளன கீதம்
பெ : பா…டு…
ஆ: மன்மத கடலில்
சிப்பிக்குள் முத்து
பெ: தே…டு…..
Music
Uploaded by Jayachithra
பெ: காதல் இங்கே
பல வகை
உனக்கு மட்டும்
புதுவகை
ஆ: உனக்கு மட்டும்
புதுவகை
குழு: ஹா…ஆ….ஹா
பெ: காமன் கலைகளும்
எத்தனை
பழக வேண்டும்
அத்தனை
ஆ: பழக வேண்டும்
குழு : ஹா…ஆ….ஹா
பெ: காதல் யாகங்களோ
காம வேதங்களோ
ஆ: காதல் யாகங்களோ
காம வேதங்களோ
பெ: உனக்குள் மறைந்து
Music
உயிரில் கரைந்து
Music
உனக்குள் மறைந்து
உயிரில் கரைந்து
உருகும் நேரங்களோ…
ஆ: மனசு மயங்கும்
பெ: மனசு மயங்கும்
ஆ: மெளன கீதம்
பெ: மெளன கீதம்
ஆ: மனசு மயங்கும்
மெளன கீதம் பா..டு….
ஆ: மன்மத கடலில்
பெ: மன்மத கடலில்
ஆ: சிப்பிக்குள் முத்து
பெ: சிப்பிக்குள் முத்து
ஆ: மன்மத கடலில்
சிப்பிக்குள் முத்து
பெ: தே…டு…
ஆ: இதழில் தொடங்கு
எனக்குள் அடங்கு
இதழில் தொடங்கு
எனக்குள் அடங்கு
சுகங்கள் இருமடங்கு
Presented by Jayachithra