menu-iconlogo
huatong
huatong
avatar

Pottala Muttaye Tamil HQ-ORIGINAL SONG TRACK (Thalaivan Thalaivii)

MUSICR(AP) @PRAVEEN ♬huatong
❥︎‌‌🇵‌ꪹꪖꪜꫀe͠᭢💙⃠꧂huatong
Lyrics
Recordings
▃ ▄ ▅ ▆ ▇ █ █ ▇ ▆ ▅ ▄ ▃

░M░U░S░I░C░R░

░E░N░J░O░Y░M░U░S░I░C

பெண்:உம்மா....லேலேலே...லெல்லே..லெலெ(2)

ஆண்: வாடி ஏன் பொட்டல முட்டாயே....

சின்ன ரத்துனக் கொட்டாயே..

ஊன் குங்கும பொட்ட மேல வெச்சாயே.......

பெண்: வாடா ஏன் அம்புலி மச்சானே....

என்ன அம்புல தெச்சானே....

என்ன கட்டி புடிச்சு தூங்க வெச்சானே.. ஏ

ஆண்: ஊரில் கண்டதுமில்ல யாரும் உன்னாட்டம்....

வாரி தந்ததுமில்ல இந்தக்

கண்ணாட்டம்.....

பெண்:ஜோடி கட்டுனதில்ல யாரும் உன்னாட்டம்.

கோடி சந்திரன் உண்டு நல்லிரவு விடியும் மட்டும்....

ஆண்: கெஞ்சுரனே கிட்ட வந்து

மிஞ்சசுரனே...

உன்ன தொட்டு கொஞ்சசுரனே..

ஏன்ன விட்டு வெளகி போகிறனே..

ஆண்: ஆத்தி எத்தன மச்சம்

தேடி முத்துரவெச்சோம்..

ஆச கத்துர சத்தம் புரியாதா புரியாதா......

பெண்:மூடி வெக்கிர கல்லும்

தூரம் வெக்கிர சொல்லும்...

தாவி அளிக்க சொல்லும்...

இது கூட தெரியாத.....

░M░U░S░I░C░R░

பெண்: அட ஆடுயா.....

░E░N░J░O░Y░M░U░S░I░C

ஆண்:உம்மா..

ரரராரே..ஏ க்ஏ...ரரராரே..ஏ க்ஏ

ரரக்கு சிங்காரி.. நரக்கு சிங்காரி.. ..சரக்கு..சரக்கு ..சரக்கே....

ஆண்:ஹேய் வெளஞ்சிருக்கும்....

ஏன் வெத்தளக்கொடி.......

அட வளஞ்சிருக்கும் ஒரு

சணலு வெடி............

தோட்டா ஒரு கண்ணால..

தொலஞ்சன் ஒரு பொண்ணால...

வாக்கா இந்த வம்பால.....

வல விரிச்சிட வந்தாலே...

பெண்:பாத்து வளச்ச தேக்கு..

ஊன் பட்ட ஒடம்பு ஷோக்கு...

என்ன குத்தும் குறும்பு மூக்கு...

கொஞ்சம் ஓய்வக் கொடுத்து தாக்கு..ஏய்..

ஆண் : என்னடி சித்திரமே..

இங்க நீ பத்திரமே..சொல்லுடி கட்டள

எத்தன நான் செய்வேனே..ஏஎஹே

பெண்:அன்புல பெட்டகமே..தங்குர

கட்டடமே...ரத்தமே , முத்தமே...

சாமியே கொட்டுன வரம்....

திக்குறனே....உன்னக் கண்டு

விக்குறனே..சேட்டையில சிக்குறனே..

கொஞ்சம் கொஞ்சம் மெதந்து போகுறேனே...

குழு: ............................

பெண்:லேலேலே...லெல்லே..லெலே (2)

ஆண்:ஏய் நெஞ்சுக்குல்ல பூரா உன்ன சுமந்தாலும்...

வந்ததில்ல பாரம் என்ன

இது மாயம்... நெஞ்சுக்குல்ல பூரா உன்ன சுமந்தாலும்...

வந்ததில்ல பாரம் என்ன

இது மாயம்...

பெண்: கெஞ்சுரனே கிட்ட வந்து

மிஞ்சசுரனே...

உன்ன தொட்டு கொஞ்சசுரனே..

ஏன்ன விட்டு வெளகி போகிறனே

ஆண்,பெண்:லேலேலே...லெல்லே..லெலெ

லெல்லே..லெலெ......................

▆ ▇ █ THANK-YOU █ ▇ ▆

More From MUSICR(AP) @PRAVEEN ♬

See alllogo
Pottala Muttaye Tamil HQ-ORIGINAL SONG TRACK (Thalaivan Thalaivii) by MUSICR(AP) @PRAVEEN ♬ - Lyrics & Covers