<<<<<>>> <<<<>>> ஆண் : தமிழ்ச்செல்வி தமிழ்ச்செல்வி என்னை உனக்குத் தருவேன்… ஒத்தையில நின்னாலும் சத்தியமா நான் வருவேன்… ********************* பெண் : நாலு வகை பூவெடுத்து மாலை உனக்குத் தருவேன்… ஆலமர விழுதாட்டம் காலை சுத்தி இருப்பேன்… ஆண் : திருநீறாத் தெரியிற வானம்… ஒரு துணையா நமக்கிது போதும்… நான் நிலமா உன்னைத் தாங்கிடுவேன்… பெண் : மழை பேய்ஞ்சா பூக்கிற காளான்… அது போல் ஒரு குடிசையே போதும்… ஒன் கண்ணுக்குள்ளே நான் வசிப்பேன்… ஆண் : தமிழ்ச்செல்வி தமிழ்ச்செல்வி என்னை உனக்குத் தருவேன்… ஒத்தையில நின்னாலும் சத்தியமா நான் வருவேன்… நான் வருவேன்… நான் வருவேன்… <<<<<>>> <<<<>>> பெண் : குளுதானித் தண்ணி குளிராக நீயும்… பக்கத்தில் நின்னா பதறாதோ… ஆண் : ஓ… பகுமானம் ஏதும்… பண்ணாத புள்ள… பஞ்சாங்கப் பேச்சில் கொல்லாத… பெண் : சிறுவாடு போல ஏதோ… சில கனவு நெஞ்சில் சேர்த்தேன்… ******************** ஆண் : கருவண்டுக் கண்ணைத் தாடி… ஒரு முத்தம் வச்சுத்தாரேன்… பெண் : தாங்காமத் தள்ளிப் போனா… உயிரோடு விடுவாயா… ஆண் : ஏய்… தமிழ்ச்செல்வி தமிழ்ச்செல்வி என்னை உனக்குத் தருவேன்… ஒத்தையில நின்னாலும் சத்தியமா நான் வருவேன்… <<<<<>>> <<<<>>> ஆண் : சித்தருவா கண்ணும் சிறு மிளகு சொல்லும்… நெஞ்சுக்குழிக்குள்ளே நெருப்பாக… பெண் : வெள்ளாட்டு குணமும் வெள்ளந்திச் சிரிப்பும் என்னோட மனசில் எறும்பாக… ஆண் : அரசெலையா நீண்ட வகிடில்… திருக்குங்குமம் வச்சிப் பார்ப்பேன்… *************** பெண் : கொலசாமிக் கோயில் நீதான்… ஒன் கைய நம்பி வாழ்வேன்… ஆண் : அடி தூரி கரும்பு போல… உள் நெஞ்சில் சேர்ந்தாயே… ஆண் : தமிழ்ச்செல்வி தமிழ்ச்செல்வி என்னை உனக்குத் தருவேன்… ஒத்தையில நின்னாலும் சத்தியமா நான் வருவேன்… பெண் : நாலு வகை பூவெடுத்து மாலை உனக்குத் தருவேன்… ஆலமர விழுதாட்டம் காலை சுத்தி இருப்பேன்… ஆண் : திருநீறாத் தெரியிற வானம்… ஒரு துணையா நமக்கிது போதும்… நான் நிலமா உன்னைத் தாங்கிடுவேன்… பெண் : மழை பேய்ஞ்சா பூக்கிற காளான்… அது போல் ஒரு குடிசையே போதும்… ஒன் கண்ணுக்குள்ளே நான் வசிப்பேன்… ஆண் : தமிழ்ச்செல்வி தமிழ்ச்செல்வி என்னை உனக்குத் தருவேன்… ஒத்தையில நின்னாலும் சத்தியமா நான் வருவேன்...... <<<<<<<>>>>>>>>