ஆ: பருவமே புதிய பாடல்
பாடு
பெ: பருவமே புதிய பாடல்
பாடு
ஆ: இளமையின் பூந்தென்றல்
ராகம்
பெ: இளமையின் பூந்தென்றல்
ராகம்
ஆ: பருவமே புதிய பாடல்
பாடு
ஆ: பூந்தோட்டத்தில்
ஹோய் காதல் கண்ணம்மா
பூந்தோட்டத்தில்
ஹோய் காதல் கண்ணம்மா
பெ: சிரிக்கிறாய் ஹோ ஹோ
ரசிக்கிறான் ராஜா
சிவக்கிறாள் ஹோ ஹோ
துடிக்கிறாள் ராணி
ஆ: தீபங்கள் போலாடும்
பார்வை சேரும்
பருவமே
பெ: புதிய பாடல்
பாடு
பெ: தேனாடும் முல்லை
நெஞ்சில் என்னவோ
தேனாடும் முல்லை
நெஞ்சில் என்னவோ
ஆ: அழைக்கிறான் ஹோ ஹோ
நடிக்கிறான் தோழன்
அணைக்கிறான் ஹோ ஹோ
தவிக்கிறாள் தோழி
பெ: காலங்கள் பொன்னாக
மாறும் நேரம்
பெ: பருவமே
ஆ: புதிய பாடல்
பாடு
இளமையின்
பெ: பூந்தென்றல்
ராகம்
ஆ: பருவமே
பெ: புதிய பாடல்
பாடு
Thanks for Joining - Prakash 31.