menu-iconlogo
logo

Neramithu

logo
Lyrics
நேரமிது

நேரமிது

நெஞ்சில் ஒரு

பாட்டெழுத

இன்பம் என்னும்

சொல் எழுத

நீ எழுத

நான் எழுத

பிறந்தது பேரெழுத...

பிறந்தது பேரெழுத

நேரமிது

நேரமிது

நெஞ்சில் ஒரு

பாட்டெழுத

இன்பம் என்னும்

சொல் எழுத

நீ எழுத

நான் எழுத

பிறந்தது பேரெழுத...

பிறந்தது பேரெழுத

மேகத்திலே

வெள்ளி நிலா

காதலிலே

பிள்ளை நிலா

தாகம் எல்லாம்

தீருவது

பிள்ளையின்

தாலாட்டிலா

மேகத்திலே

வெள்ளி நிலா

காதலிலே

பிள்ளை நிலா

தாகம் எல்லாம்

தீருவது

பிள்ளையின்

தாலாட்டிலா

கூண்டுக் கிளிக்கொரு

ஆசை பிறந்தபின்

கோலம்போடும்

நேரங்கள்

நேரமிது

நேரமிது

நெஞ்சில் ஒரு

பாட்டெழுத

திங்கள் ஒளி

திங்களை போல்

உங்கள் பிள்ளை

உங்களை போல்

உங்களை தான்

நாடுகிறான்

என்னிடம்

ஆசையில்லை

திங்கள் ஒளி

திங்களை போல்

உங்கள் பிள்ளை

உங்களை போல்

உங்களை தான்

நாடுகிறான்

என்னிடம்

ஆசையில்லை

நீ பெற்ற

பிள்ளையின்

வேகமும் கோபமும்

உன்னை போல

தோன்றுதே

நேரமிது

நேரமிது

நெஞ்சில் ஒரு

பாட்டெழுத

இன்னும் ஒன்று

வேண்டும் என்று

தெய்வத்திடம்

கேட்டிருந்தேன்

இந்த ஒன்றே

போதும் என்றாள்

தேவி என்

காதினிலே

ராத்திரி ராத்திரி

தூக்கம் கெட்டால் என்ன

பிள்ளை கூட

இன்பமே

நேரமிது

நேரமிது

நெஞ்சில் ஒரு

பாட்டெழுத

இன்பம் என்னும்

சொல் எழுத

நீ எழுத

நான் எழுத

பிறந்தது பேரெழுத...

பிறந்தது பேரெழுத

Neramithu by P. Susheela/T. M. Soundararajan - Lyrics & Covers