menu-iconlogo
logo

Poovaitha Poovaikku

logo
Lyrics
வணக்கம்

படம் மாட்டுகார வேலன்

நாயகன் எம்.ஜி.ஆர்

நாயகிகள் ஜெயலலிதா லட்சுமி

இசை K.V. மகாதேவன்

உயர்தர பதிவேற்றம்

தேதி: ஏப்ரல் 30 2021

. பூ வைத்த பூவைக்கு

பூக்கள் சொந்தமா

.பூவுக்கும் தேனுக்கும்

பூ சிந்தும் போதைக்கும்

ஈக்கள் சொந்தமா

. ஐ லவ் யூ

. ஐ லவ் யூ

. ஐ லவ் லவ் யூ

. பூ வைத்த பூவைக்கு

பூக்கள் சொந்தமா

. பூவுக்கும் தேனுக்கும்

பூ சிந்தும் போதைக்கும்

ஈக்கள் சொந்தமா

. ஐ லவ் யூ

. ஐ லவ் யூ

. ஐ லவ் லவ் யூ

. முத்துச் சிமிழா

வண்ணத் தத்தைக் குரலா

உன் வெள்ளித் தண்டை

ஓசை என்ன

பிள்ளைத் தமிழா

முத்துச் சிமிழா

வண்ணத் தத்தை குரலா

உன் வெள்ளித் தண்டை

ஓசை என்ன

பிள்ளைத் தமிழா

. கண் பட்டு

. ஆ ஹா

. உங்கள் கை பட்டு

. ஓ ஹோ

. இங்கு கட்டு விட்டு

சிரித்தது தமிழ் பாட்டு

கண் பட்டு

உங்கள் கை பட்டு

இங்கு கட்டு விட்டு

சிரித்தது தமிழ் பாட்டு

. ஐ லவ் யூ

ஐ லவ் யூ

ஐ லவ் லவ் யூ

. பச்சை வாழை

மரத்துக்கு

சேலை கட்டி

போட்டு வைத்த பந்தலோ

பசும் பாலோ

பழத்துடன்

தேன் கலந்து

கன்னி வைத்தப்

பொங்கலோ

. சொன்னால் தெரிவதில்லை

எதுவும்

. ஆ ஹா

. அதை உன்னால்

தெரிந்து கொள்ள உதவும்

. ஹோ

. சொன்னால் தெரிவதில்லை

எதுவும்

அதை உன்னால்

தெரிந்து கொள்ள உதவும்

கண்ட பின்னால்

எடுத்துச் சொல்ல முடியும்

. ஐ லவ் யூ

ஐ லவ் யூ

ஐ லவ் லவ் யூ

. பள்ளிக் கணக்கு

கொஞ்சம் சொல்லிப் பழக்கு

நீ இல்லையென்றால்

நான் தொடுப்பேன்

காதல் வழக்கு

பள்ளிக் கணக்கு

கொஞ்சம்

சொ ல்லிப் பழக்கு

நீ இல்லையென்றால்

நான் தொடுப்பேன்

காதல் வழக்கு

. போடுங்கள்

. ஆ ஹா

. கூண்டில் ஏற்றுங்கள்

. ஓ ஹோ

. உங்கள் பொன் மனத்தை

சாட்சி வைத்தது

வெற்றி கொள்ளுங்கள்

. ஐ லவ் யூ

ஐ லவ் யூ

ஐ லவ் லவ் யூ

. பூந் தோ ட்டம்

மெல்ல வந்து

கண்ணடித்து

கை கொடுக்கும்

ஜாலமோ

அது கா ட்டும்

ஜாடை என்ன

தாலி கட்டும்

போதடிக்கும் மேளமோ

. நன்றாய் இருக்குதிந்த உவமை

. ஓ ஹோ

. இந்தப் பெண்ணே

உனது சொந்த உடமை

. சிரிப்பு

. நன்றாய் இருக்குதிந்த உவமை

இந்தப் பெண்ணே

உனது சொந்த உடமை

இனி எல்லாம் பழகுவது

உரிமை

. பூ வைத்த பூவைக்கு

பூக்கள் சொந்தமா

பூவுக்கும் தேனுக்கும்

பூ சிந்தும் போதைக்கும்

ஈக்கள் சொந்தமா

ஐ லவ் யூ

ஐ லவ் யூ

ஐ லவ் லவ் யூ

ஐ லவ் யூ

ஐ லவ் யூ

ஐ லவ் லவ் யூ

Poovaitha Poovaikku by P. Susheela/T. M. Soundararajan - Lyrics & Covers