பெண் :போய்யா உன் மூச்சிலே
ஏன் கைய வைக்க...
Prakash 31 High Digital
பெண் :போய்யா உன் மூச்சிலே...
ஏன் கைய வைக்க...
உன் நெஞ்சுக்குள்ள...
மாஞ்சா பத்துல நெய்ய வைக்க...
போய்யா உன் மூச்சிலே...
ஏன் கைய வைக்க...
உன் நெஞ்சுக்குள்ள...
மாஞ்சா பத்துல நெய்ய வைக்க...
நான் ஸ்பெட்டு ராணி...
கிட்ட வந்தா கொட்டிடும் தேனி...
இது பிஸ்கட்டுக்கு மேனி...
எட்ட நின்னு பாத்துட்டு போ..நீ...
பெண் :போய்யா உன் மூச்சிலே...
ஏன் கைய வைக்க...
வாய்யா ஏன் கண்ணுல நீ...
மைய்ய வைக்க...
ஆண் :சபாஷ் சரியான போட்டி
பெண் :வாய்யா ஏன் கண்ணுல நீ...
மைய்ய வைக்க...
நான் அள்ளி வச்ச கொண்டையில...
பூவ வைக்க...
நான் மன்மத கள்ளி...
கொஞ்சுகிற சுந்தர வள்ளி...
ஏன் கண்ணத்தை கிள்ளி...
கொண்டு போய்யா கையில அள்ளி...
பெண் :வாய்யா ஏன் கண்ணுல நீ...
மைய்ய வைக்க...
Prakash 31
பெண் : இங்கு வந்ததென்னடி போட்டியா...
அடி வாங்கி கட்டிட்டு போறியா...
வஞ்சிக்கோட்டை வாலிபனின்...
பத்மினி நான் பாத்தியா...
பெண் : இங்க மின்னி மினுக்க வந்தியா...
இந்த வைஜெந்திய பாத்தியா...
என்னை பத்தி கேட்டுப் பாரு...
எடுத்து கூறும் இந்தியா...
ஆண் : மஞ்ச மைனா...
ஏன் மாமன் உந்தன் நைனா...
ஆண் : வாடி ராக்கு...
நான் வெத்தலைக்கேத்த பாக்கு...
ஆண் : ஏன் பக்கம் வந்து முத்தம் தந்தா...
ஆண் : வாங்கி தாரேன் தேங்காய் பாலு...
ஆண் :போடா......
ஆண் : போடா உன் மூச்சிலே...
ஏன் கைய வைக்க...
உன் நெஞ்சுக்குள்ள...
மாஞ்சா பத்துல நெய்ய வைக்க...
பெண் : வாய்யா ஏன் கண்ணுல நீ...
மைய்ய... வைக்க...
Prakash 31
பெண் : நான் ஒத்தை கண்ணுல பேசுவேன்...
திரு ஓரப்பார்வை வீசுவேன்...
மைனருக்கு மார்பில நான்...
வாச சந்தனம் பூசுவேன்...
பெண் : அட எத்தனை ஊரு மந்திரி...
அடி எத்தனை ராஜ தந்திரி...
எல்லாரையும் முன்னால தான்...
இழுக்கும் அழகு சுந்தரி...
ஆண் : வாடி கள்ளி...
வடிவேலுக்கேத்த வள்ளி...
ஆண் : ஓரத்தள்ளி...
நான் பொழம்புறேனே சொல்லி...
ஆண் : அடி வஞ்சி உன்னை வச்சுக்கிறேன்...
ஆண் : நெஞ்சோட நான் தச்சுக்குறேன்...
ஆண் : போய்யா.....
ஆண் : போய்யா உன் மூச்சிலே...
ஏன் கைய வைக்க...
உன் நெஞ்சுக்குள்ள...
மாஞ்சா பத்துல நெய்ய வைக்க...
பெண் : வாய்யா ஏன் கண்ணுல நீ...
மைய்ய வைக்க...
நான் அள்ளி வச்ச கொண்டையில...
பூவ வைக்க...
பெண் : நான் ஸ்பெட்டு ராணி...
கிட்ட வந்தா கொட்டிடும் தேனி...
பெண் : நான் மன்மத கள்ளி...
கொஞ்சுகிற சுந்தர வள்ளி...
பெண் : போய்யா உன் மூச்சிலே...
ஏன் கைய வைக்க...
உன் நெஞ்சுக்குள்ள...
மாஞ்சா பத்துல நெய்ய வைக்க...
பெண் : வாய்யா ஏன் கண்ணுல நீ...
மைய்ய... வைக்க...
Presented by Prakash 31