Prakash 31 High Digital
ஆண்:- கோடையிடி ராஜப்பா....
கூத்து ரொம்ப டக்கரப்பாஆஆஆஆ
ஆண்:- இந்த ரவுடி சரோஜா உடல.....
பெண்:- ஏய்ய்ய்ய்..
ஆண்:- நான் தொடல
பெண்:-ஹான்......
ஆண்:- தொடல...
ஆண்:- அவ தொடவே... விடல....ங்கொக்கா.....
ஆண் கோரஸ்:- கடலையின்னா கடலை
இவ கரிசக்காட்டு கடல
வெடலையின்னா வெடல
உன் அக்கா மவ வெடல
கடலையின்னா கடலை
இவ கரிசக்காட்டு கடல
வெடலையின்னா வெடல
உன் அக்கா மவ வெடல
ஆண்:- சொந்த ஊரு தூத்துக்குடி தான்...
இவ சொளையிருக்கும் சாத்துக்குடி தான்....
பெண்:- சாத்துக்குடி கூத்துக் கட்டுமே..
என் கூத்த பார்த்தா
வேர்த்துக் கொட்டுமே..
ஆண்:- அடி வாடி என் வாசப்படியே..
வெடி வப்பேன்னா ஆசப்படியே..
பெண்:ஏய் வெக்காத ஒத்தவெடியே..
உன் ஒத்த வெடி வெத்து வெடியே....
ஆண்:- ஒரு மூட்ட கடல
பெண்:-ஆ
ஆண்:-ரெண்டு மூட்ட கடல
பெண்:-அஹாஆஆ
ஆண்:-மூணு மூட்ட கடல
கடல கடல கடல கடல
ஆண் கோரஸ்:- கடலயின்னா கடல
இவ கரிசக்காட்டு கடல
வெடலையின்னா வெடல
உன் அக்கா மவ வெடல
Prakash 31
ஆண்:- இஞ்சியின்னா இஞ்சி
இது நான் கொடுத்த இஞ்சியேய்ய்ய்
ஆண் கோரஸ்:- இஞ்சி ஆ இஞ்சி ஆ
இஞ்சி இஞ்சி இஞ்சி இஞ்சி..
ஆண்:- ஆகா
பெண்:- புத்தம் புது வஞ்சி
நா புழுங்கரிசி கஞ்சி ...
பெண் கோரஸ்:- கஞ்சி ஆ கஞ்சி ஆ
கஞ்சி கஞ்சி கஞ்சி கஞ்சி
பெண்:- ஆகா
ஆண்:- இஞ்சியின்னா இஞ்சி
இது நான் கொடுத்த இஞ்சியேய்ய்ய்
பெண்:- புத்தம் புது வஞ்சி
நா புழுங்கரிசி கஞ்சி
ஆண்:- நெத்திலியே நெத்திலியே
ஆண் கோரஸ் :-
நெல்லிக்குப்பம் நெத்திலியே
பெண்:- முத்தலையே முத்தலையே
பெண் கோரஸ்:- மொத்தத்துல முத்தலயே
ஆண்:- எளசுன்னா எளசுதான்
எல்லா கண்ணும் அலசு தான்
பெண்:- மாமாஆஆஆ
அலசிப் பார்க்க ஆசப்படலா...மா...
ஆண்:- ஒரு மூட்ட கடல
பெண்:-அ
ஆண்:-ரெண்டு மூட்ட கடல
பெண்:-அஆ
ஆண்:-மூணு மூட்ட கடல..
கடல கடல கடல கடல
ஆண் கோரஸ்:- கடலையின்னா கடல
இவ கரிசக்காட்டு கடல
ஆண்:-கடல
ஆண் கோரஸ்:- வெடலயின்னா வெடல
உன் அக்கா மவ வெடல
ஆண்:- வெடல
பெண்:-அஜக்
ஆண்:-அமுக்கு
பெண்:-அஜக்
ஆண்:-அமுக்கு
பெண்:-அஜக்
ஆண்:-அமுக்கு
பெண்:-அஜக்
ஆண்:-அமுக்கு
பெண்:-அஜக்
ஆண்:-அமுக்கு, பெண்:-அஜக் ஆண்:-அமுக்கு.
Prakash 31
ஆண்:- மஞ்சயின்னா மஞ்ச
இது நானறச்ச மஞ்ச..
ஆண் கோரஸ்:- மஞ்ச அ மஞ்ச அ
மஞ்ச மஞ்ச மஞ்ச மஞ்ச
ஆண்:- ஆமா
பெண்:- மச்சாமாரு கெஞ்ச
என் மடியில் படுத்துக் கொஞ்ச..
பெண் கோரஸ்:- கொஞ்ச அ கொஞ்ச அ
கொஞ்ச கொஞ்ச கொஞ்ச கொஞ்ச
பெண்:-ஆஆ
ஆண்:- மஞ்சயின்னா மஞ்ச
இது நானறச்ச மஞ்ச
பெண்:- ஆஆ மச்சாமாரு கெஞ்ச
என் மடியில் படுத்துக் கொஞ்ச..
ஆண்:- அஞ்சலையே அஞ்சலையே
ஆண் கோரஸ்:- அஞ்சு ரூபா அஞ்சலையே
பெண்:-பத்தலையே பத்தலையே
பெண் கோரஸ்:-பத்து ரூபா பத்தலையே
ஆண்:-சில்லறைய அள்ளுறே
சிரிச்சுச் சிரிச்சு கொல்லுறே
பெண்:- மா..மா...
ஓசியில ஒரசிப் பார்க்கலாமா..
ஆண்:- ஒரு மூட்ட கடல
பெண்:- ஏய்..
ஆண்:- ரெண்டு மூட்ட கடல
பெண்:-(சிரிப்பு)
ஆண்:- மூணு மூட்ட கடல
கடல கடல கடல கடல
ஆண் கோரஸ்:- கடலயின்னா கடல
இவ கரிசக்காட்டு கடல
வெடலயின்னா வெடல
உன் அக்கா மவ வெடல
ஆண்:- சொந்த ஊரு தூத்துக்குடி தா..ன்
இவ சொளையிருக்கும் சாத்துக்குடி தா...ன்
பெண்:- ஏ..ய்ய் சாத்துக்குடி கூத்து கட்டுமே...
ஆண்:-ஆமா
பெண்:- என் கூத்த பார்த்தா
வேர்த்துக் கொட்டுமே..
ஆண்:- அடி வாடியென் வாசப்படியே
பெண்:-அஹா
ஆண்:- வெடி வப்பேன்னா ஆசப்படியே..
பெண்:- ஏய் வெக்காத ஒத்தவெடியே
உன் ஒத்த வெடி வெத்து வெடியே..ய்
கோரஸ்:- கடலயின்னா கடல இவ கரிசக்காட்டு கடல,
வெடலயின்னா வெடல உன் அக்கா மவ வெடல..
கடலயின்னா கடல இவ கரிசக்காட்டு கடல,
ஆண்:- கடல..
வெடலயின்னா வெடல உன் அக்கா மவ வெடல..
Presented by Prakash 31