menu-iconlogo
logo

Padithen Padithen SHQ from Ithu Engal Neethi - Prakash 31

logo
Lyrics

Prakash 31 High Digital

ஆ: படித்தேன் படித்தேன் காதல் பாடம்

இதுதான் இதுதான் பள்ளிக்கூடம்

பெ: இனிமேல் உன்னோடு தான்

என்னாலும் இருப்பேன் பின்னோடு தான்

ஆ: தவித்தேன் சொல்லாமல் தான்

அன்றாடம் தூக்கம் இல்லாமல் தான்

பெ: மயக்கம் கொடுக்கும் மாலை நேரம்..ஓ.ஓஓ

ஆ: படித்தேன் படித்தேன் காதல் பாடம்

இதுதான் இதுதான் பள்ளிக்கூடம்

Prakash 31

பெ: பூவாரம் போடாமல்

புள்ளி மயில் வாடுது..

என் நெஞ்சம் ராஜாவே

உன்னைச் சுற்றி ஓடுது

பூவாரம் போடாமல்

புள்ளி மயில் வாடுது..

என் நெஞ்சம் ராஜாவே

உன்னைச் சுற்றி ஓடுது

ஆ: அந்தி வெய்யில் சாய்ந்தாலும்

அங்கமெல்லாம் கூசுது

சந்திரனைப் பார்த்தாலும்

செந்தனலாய் தோன்றுது

பெ: நீ தீண்ட நான் தீண்ட

நினைக்கையில் இனித்திடும் இனித்திடும்

ஆ: படித்தேன் படித்தேன் காதல் பாடம்

இதுதான் இதுதான் பள்ளிக்கூடம்

பெ: லலலல லலலல லா (ஆ: லா ல லா ல ல ல ல )

லலலல லலலல லா (ஆ: லா ல லா ல ல லல )

லலலல லலலல லா (ஆ: லா ல லா ல ல ல ல )

லலலல லலலல லா (ஆ: லா ல லா ல ல ல ல )

Prakash 31

ஆ: நான் போடும் பொன் விலங்கு

மஞ்சள் நிற தாலி தான்

உனக்..காக போட்டதல்ல

எனக்கான வேலிதான்

நான் போடும் பொன் விலங்கு

மஞ்சள் நிற தாலி தான்

உனக்காக போட்டதல்ல

எனக்கான வேலிதான்

பெ: கண்ணிரண்டும் மூடாமல்

கற்றல் கதை பேசவும்

உன் உடம்பு வேர்க்காமல்

காற்று வந்து வீசவும்

ஆ: பூந்தேனே பொன்மானே

உன்னைத்தொட எனக்கொரு வரம் கொடு

பெ: படித்தேன் படித்தேன் காதல் பாடம்

இதுதான் இதுதான் பள்ளிக்கூடம்

ஆ: இனிமேல் உன்னோடு தான்

என்னாலும் இருப்பேன் பின்னோடு தான்

பெ: தவித்தேன் சொல்லாமல் தான்

அன்றாடம் தூக்கம் இல்லாமல் தான்

ஆ: மயக்கம் கொடுக்கும் மாலை நேரம் ஒ ஒ ஒ

பெ: படித்தேன் படித்தேன் காதல் பா..டம்

ஆ: இதுதான் இதுதான் பள்ளிக்கூ..டம்..

Presented by Prakash 31