பாடகி : சாதனா சர்கம்
பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
ஆண் : மின்சாரம் என் மீது
பாய்கின்றதே....... (பெண் : உன் கண்கள்
என் கண்ணை மேய்கின்றதே...........
ஆண் : உன் வார்த்தை என் பாஷை
ஆகின்றதே....... (பெண் : உள்நெஞ்சில்
மின்னல் பூ பூக்கின்றதே......
ஆண் : நீ உத்தரவிட்டால் முத்தம் தருவேன்
உதடுகள் வேர்க்கும்வரை........
உண்மையில் நானும் யோக்கியன்தானடி
உன்னைப் பார்க்கும்வரை.............
ஆண் : காதல் ஸியே................... ஓ.......
காதல் ஸியே................. ஓ.............
காதல் ஸியே....................
காதல் ஸியே.....................
ஆண் : மின்சாரம் என் மீது
பாய்கின்றதே........ (பெண் : உன் கண்கள்
என் கண்ணை மேய்கின்றதே......
ஆண் : உன் வார்த்தை என் பாஷை
ஆகின்றதே....... (பெண் : உள்நெஞ்சில்
மின்னல் பூ பூக்கின்றதே.......
பாடகி : சாதனா சர்கம்
பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
பெண் : என்னைவிட இந்த உலகிலே............
உன்னை மிக மிக விரும்பினேன்..........
ஆண் : உந்தன் அன்பு தரும் சுகத்தினால்........
இன்னும் உயிருடன் இருக்கிறேன்............. (பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
பெண் : தீ கூட தின்னத் தின்ன
தித்திக்கும் என்று கண்டேன்............
அன்பே நீ பக்கம் வந்தால்
புத்திக்கு ஓய்வு தந்தேன்.......
ஆண் : பெண் என்றால் மென்மை என்று
கவிதைகள் சொல்லி வந்தேன்......
உன்னை நான் பார்த்த பின்தான்
கன்னத்தில் போட்டுக்கொண்டேன்...................................
ஆண் : காதல் ஸியே................... ஓ.......
காதல் ஸியே................. ஓ.............
காதல் ஸியே....................
காதல் ஸியே.....................
பாடகி : சாதனா சர்கம்
பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
பெண் : மெல்ல மெல்ல எந்தன் உயிரினை......
மென்று தின்று இன்று சிரிக்கிறாய்....
ஆண் : கொள்ளை அடித்தது நீயடி......
என்னைக் குற்றம் சொல்லித் திரிகிறாய்... (பெண் : ஆஹாஹா
பெண் : பொல்லாத இம்சை ஒன்றில்
புரியாமல் மாட்டிகொண்டேன்...........
இம்சைக்கு இன்னொரு பேர்என்று
காதல்தான் என்று கண்டேன்..........
ஆண் : அன்பே நீ அருகே வந்தால்
என் உலகம் சுருங்கக் கண்டேன்.........
ஒரு கோப்பை தண்ணீர் காதல்
அதில் நீந்தக் கற்றுக்கொண்டேன்...........
ஆண் : காதல் ஸியே................... ஓ.......
காதல் ஸியே................. ஓ.............
காதல் ஸியே....................
காதல் ஸியே.....................
ஆண் : மின்சாரம் என் மீது
பாய்கின்றதே...... ..(பெண் : உன் கண்கள்
என் கண்ணை மேய்கின்றதே...........
ஆண் : உன் வார்த்தை என் பாஷை
ஆகின்றதே......... (பெண் : உள்நெஞ்சில்
மின்னல் பூ பூக்கின்றதே.....
ஆண் : நீ உத்தரவிட்டால் முத்தம் தருவேன்
உதடுகள் வேர்க்கும்வரை.........
உண்மையில் நானும் யோக்கியன்தானடி
உன்னைப் பார்க்கும்வரை......
ஆண் : காதல் ஸியே................... ஓ.......
காதல் ஸியே................. ஓ.............
காதல் ஸியே....................
காதல் ஸியே.....................