ஆடை இல்லாத மேனி
அவன் பேர் அந்நாளில் ஞானி
இங்கோ அது ஒரு Hobby
இனிமேல் எல்லோரும் Baby
வெக்கம் துக்கம் தேவை இல்லை
தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டும்
ஆடட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டும்
கடவுள் படைத்த உலகம் இது
மனித சுகத்தை மறுப்பதில்லை
கட்டழகு பொன்னிருக்கு
வட்டமிடும் பாடிருக்கு
தொட்ட இடம் அத்தனையும்
இன்பமின்றி துன்பம்மில்லை
ராராரீ ஓ ஓஓ
எங்கேயும் எப்போதும்
சங்கீதம் சந்தோசம்
ராத்திரிகள் வந்துவிட்டால்
சாத்திரங்கள் ஓடிவிடும்
Thank you..Pls rate it