menu-iconlogo
logo

Muthu Nagaiye Mulu Nilave

logo
Lyrics
முத்து நகையே...முழு நிலவே

குத்து விளக்கே...கொடி மலரே

முத்து நகையே முழு நிலவே

குத்து விளக்கே கொடி மலரே

கண்ணிரண்டும் மயங்கிட

கன்னிமயில் உரங்கிட

நான் தான் பாட்டெடுத்தேன்

உன்னை தாய் போல்

பார்திருப்பேன்...

முத்து நகையே முழு நிலவே.

குத்து விளக்கே கொடி மலரே

இன்னும் பல பிறவிகள்

நம்முடைய உறவுகள்

வாழும் தொடர் கதை தான்

உந்தன் நேசம் வளர்பிறை தான்

முத்து நகையே முழு நிலவே

குத்து விளக்கே கொடி மலரே...

உன்ன பாத்து ஆசப்பட்டேன்...

அதை பாட்டில் சொல்லிப்புட்டேன்

நீயும் தொட...நானும் தொட...

நாலுவகை கூச்சம்மிட..

அட்டை போல ஒட்டியிருப்பேன்..

இந்த காதல் பொல்லாதது...

ஒரு காவல் இல்லாதது...

ஊதகாத்தில் வஞ்சி மாது

ஒத்தையில வாடும் போது.

போர்வை போல.

போத்தி அனைப்பொ...

ஆரேழு நாளாச்சி விழி மூடி.

அடி ஆத்தாடி அம்மாடி உனைத் தேடி

நீதானே மானே என் இழஞ்ஜோடி.

உனை நீங்காது என்றும் எண் உயிர் நாடி..

நித்தம் தவிச்சோ....

நீ....வரும் வரைக்கும்

முத்து நகையே முழு நிலவே

குத்து விளக்கே கொடி மலரே

முத்து நகையே முழு நிலவே

குத்து விளக்கே கொடி மலரே

புள்ளி மானு பெண்ணானதா.

கெண்டை மீனு கண்ணாதா..

பூ முடிச்சி பொட்டு வச்சி.

புன்னகையில் தேன் தெளிச்சி

பக்கம் ஒரு சொர்க்கம் வருதா.

அட வாயா கையத்தொடு..

பள்ளி பாடம் கத்துக்கொடு

ஆவணியில் பூ பரிச்சி.

தாவணியில் போட்டுகிட்ட.

சின்ன பொண்ணு ஆச விடுதா..

ஆவாரம் பூ வாட விடுவேனா.

ஒரு அச்சாரம் வைக்காம இருப்பேனா

தேனாரும் பாலாரும் கலந்தாச்சி

அன்பு நாளாக நாளாக வளந்தாச்சி

என்னை படைச்சான் நீநீ

துணை வரத்தான்...

முத்து நகயே முழு நிலவே..

குத்து விளக்கே கொடி மலரே

கண்ணிரண்டும் மயங்கிட

கன்னிமயில் உரங்கிட..

நான் தான் பாட்டெடுத்தேன்

உன்னை தாய் போல் பார்த்திருப்பேன்

முத்து நகயே முழு நிலவே

குத்து விளக்கே கொடி மலரே...