இசைத்தட்டு போலே இருந்த என் நெஞ்சை
பறக்கும் தட்டாக பறந்திடச் செய்தாய்
நதிகளில்லாத அரபுதேசம் நான்
நைல் நதியாக எனக்குள்ளே வந்தாய்
நிலவு இல்லாத புதன் கிரகம் நானே
முழு நிலவாக என்னுடன் சேர்ந்தாய்
கிழக்காகநீ கிடைத்தாய் விடிந்துவிட்டேன்
வா....சமே வாசமே
என்ன சொல்லி ஹ்ஹ்ஹ
என்ன சொல்லி என்னைச் சொல்லு
காதல் என்னைக் கையால் தள்ள ஹ்ஹ்ஹ
ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா
ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா
ஜன்னல் காற்றாகி வா (F:ஸ்வாசமே ஸ்வாசமே)
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா... வாசமே..