menu-iconlogo
logo

︎ ︎ Kangalin Vaarthaigal

logo
Letras
இசையமைப்பாளர் திரு.R.சுதர்சனம்

அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்

இந்த அழகிய பாடலை பாடி நம்மை மகிழ்வித்த

திருமதி.P.சுசீலா அவர்களுக்கும்

திரு.A.M.ராஜா அவர்களுக்கும் நன்றி

பெ: கண்களின் வார்த்தைகள் புரியாதோ

காத்திருப்பேன் என்று தெரியாதோ

ஒரு நாளில் ஆசை

எண்ணமே மாறுமோ

இசை

ஆ: கண்களின் வார்த்தைகள் புரியாதோ

காத்திருப்பேன் என்று தெரியாதோ

ஒரு நாளில் ஆசை

எண்ண.மே மாறுமோ

இசை

பெ: கண்களின் வார்த்தைகள் புரியாதோ

காத்திருப்பேன் என்று தெரியாதோ

ஒரு நாளில் ஆசை

எண்ண.மே மாறுமோ

ஆ: தேடி திரிந்தேன் ஓடோடி வந்தேன்

செல்ல கிளியே கோ.பமா..

தேடி திரிந்தேன் ஓடோடி வந்தேன்

செல்ல கிளியே கோபமா

இசை

பெ: ஏழை மனமே பொல்லாத மனிதர்

இவரை நம்.பாதே....

இவரை நம்பாதே

இசை

பெ: தென்றல் மறந்தார் தெம்மாங்கு பாடும்

சிலையை மறந்தே ஓடினார்

ஆ: உன்னை மறவாமலே வந்த துணை நானன்றோ

உன்னை மறவாமலே வந்த துணை நானன்றோ

இருவரும்: ஆஹ் அஹ் அஹ்ஹா ஆஹ் அஹ் அஹ்ஹா

ஆஹ் அஹ் அஹ்ஹா அஹ்ஹ் அஹ்ஹா

கண்களின் வார்த்தைகள் புரியாதோ

காத்திருப்பேன் என்று தெரியாதோ

ஒரு நாளில் ஆசை

எண்ண.மே மாறுமோ

இசை

பெ: அஹ்ஹ ஆஹ் அஹ்ஹ ஆஹ் அஹ்ஹ

இசை

ஆ: வண்ணக்கொடியே வண்டாடும் மலரே

எண்ணம் இருந்தும் நாண.மா

இசை

பெ: பாவலர் தமிழின் பண்பான காதல்

மௌன கலையன்றோ பெண்மை

மனது நிலையன்றோ

இசை

பெ: பாடும் மனதின் பண்பான ஆசை

பார்வை வழியே தோன்றுமே

ஆ: இனி வரும் நாளெல்லாம்

நம் திருநாள் அன்றோ

இருவரும்: இனி வரும் நாளெல்லாம்

நம் திருநாள் அன்றோ

ஆஹ் அஹ் அஹ்ஹா ஆஹ் அஹ் அஹ்ஹா

ஆஹ் அஹ் அஹ்ஹா அஹ்ஹ் அஹ்ஹா

கண்களின் வார்த்தைகள் புரியாதோ

காத்திருப்பேன் என்று தெரியாதோ

ஒரு நாளில் ஆசை

எண்ண.மே மாறுமோ

InnisaiMazhai Presentation

( on 15th July’19)