நல்வரவு
மூடி வச்சு மூடி வச்சு
மறச்சு வச்சதெல்லாம்
காத்தடிச்சு காத்தடிச்சு
கலஞ்சு போனதென்ன
பாடி வச்சு பாடி வச்சு
பதுக்கி வச்சதெல்லாம்
காதலிக்க காதலிக்க
வெளஞ்சு வந்ததென்ன
உன்னாலதான் உன்னாலதான்
உதிர்ந்து போச்சு வெக்கம்
கண்ணாலதான் கையாலதான்
கலந்துகிட்டா சொர்க்கம்
நானிருந்தேன் சாமி வாசலிலே
மாட்டிகிட்டேன் இப்போ வம்பினிலே
நானே மருதாணி பூசவா ஹோ...
நீயே அடையாளம் போடவா
மல்லிக மொட்டு மனச தொட்டு
இழுக்குதடி மானே
வளையல் மெட்டு வயச தொட்டு
வளைக்குதடி மீனே
மந்தாரச்செடி ஓரத்திலே
மாமன் நடத்துற பாடத்துலே
மானே மருதாணி பூசவா ஹோ....
தேனே அடையாளம் போடவா
மல்லிக மொட்டு மனச தொட்டு
இழுக்குதய்யா மான
வளையல் மெட்டு வயச தொட்டு
வளைக்குதடி மீனே