movie Name :Purampokku (2015) (புறம்போக்கு)
Music :Varshan
Singers :Diwakar, Mukesh
ஆண் 1 : மெரினா பீச்சுல
நடந்தா காத்துல
கலந்தா மூச்சுல
கவுந்துட்ட மாப்புள
ஆண் 2 : படவா ரஸ்கலு
இதுவா மேட்டரு
ஜெயிலு டார்ச்சரு
புரியல ஃப்யூச்சரு
ஆண் 1 : பறவையாக பிறந்து விட்டால்
சிறைகள் இல்ல டா
பறந்து போக நமக்கு ரெண்டு
சிறகு இல்ல டா
ஆண் 2 : சும்மா வந்த தில்ல ஜெயிலு
நம்ம கட்டியது
நம்ம கட்டியதே நமக்கு லாடம் கட்டியது
ஆண் 1 :மெரினா பீச்சுல
நடந்தா காத்துல
கலந்தா மூச்சுல
கவுந்துட்ட மாப்புள
movie Name :Purampokku (2015) (புறம்போக்கு)
Music :Varshan
Singers :Diwakar, Mukesh
ஆண் 1 : துண்டு பீடிக்காக
இங்கே யுத்தம் கூட வெடிக்கு
ஆண் 2 :போலீஸ் லத்தி சார்ஜ் அடக்கும்
ஆண் 1 :போட்டுத் தள்ளும் என்கவுன்டரு
காட்சி கூட நடக்கும்
ஆண் 2 : அட சாட்சி ஏது நமக்கும்
ஆண் 2: அரசியலும் கிரிமினலும்
கலக்கும் சிறைக் கூடம்
அதுல கலங்குதடா நாடும்
ஆண் 1: உலகம் உருண்டை என்றவனையே
உள்ள தூக்கிப் போட்டான்
அதுக்கு இப்போ மன்னிப்பு கேட்டான்
ஆண் 1&2 : இருவர் பெரிய புத்தகமெல்லாம்
பிறந்த இடமடா
இது அரிய பெரிய தத்துவமெல்லாம்
வெளஞ்ச நிலமடா
ஆண் 1 : மெரினா பீச்சுல
நடந்தா காத்துல
கலந்தா மூச்சுல
கவுந்துட்ட மாப்புள
ஆண் 2 : படவா ரஸ்கலு
இதுவா மேட்டரு
ஜெயிலு டார்ச்சரு
புரியல ஃப்யூச்சரு
movie Name :Purampokku (2015) (புறம்போக்கு)
Music :Varshan
Singers :Diwakar, Mukesh
ஆண் 2 : ஆ......ங் சந்தேகத்துல கழுத்த நெரிச்சு
கொன்னுபுட்டானே பாவி
இவன் மனைவி நெரபராதி
ஆண் 1 : எந்த தப்பும் செய்யாத
இவன் ஆயுள் தண்டன கேஸு
இங்க ஆயிட்டானே லூஸு
ஆண் 2 : நம்மள ஒண்ணா சேத்து
வெச்சது இந்திய பீனல் கோடு
அதை எழுதி வெச்சவன் யாரு
ஆண் 1 :அவன் இங்கிலாந்து ஆளு
ஆண் 2: அந்த மெக்காலுக்கு வக்காலத்து
வாங்கித் தந்த நாடு
ஆண் 1 : நம்ம மெக்காலே ரொம்ப சூடு
ஆண் 1&2 : உள்ளே இருந்து கவலப் பட்டோம்
எல்லாமே பாத்து
அட வெளி உலகம் சிந்திக்க வேணும்
நம்ம நெலமைய சேத்து
ஆண் 1 : மெரினா பீச்சுல
நடந்தா காத்துல
கலந்தா மூச்சுல
கவுந்துட்ட மாப்புள
ஆண் 2 : படவா ரஸ்கலு
இதுவா மேட்டரு
ஜெயிலு டார்ச்சரு
புரியல ஃப்யூச்சரு
ஆண் 1: பறவையாக பிறந்து விட்டால்
சிறைகள் இல்ல டா
ஆண் : பறந்து போக நமக்கு ரெண்டு
சிறகு இல்லடா
ஆண் 2 : சும்மா வந்த தில்ல ஜெயிலு
நம்ம கட்டியது
நம்ம கட்டியதே நமக்கு லாடம் கட்டியது