menu-iconlogo
logo

Koodalooru Gundumalli

logo
avatar
Chithra/Malaysia Vasudevanlogo
🎸🌊🐬ѕєитнιℓкυмαяαи🐬🌊🎸logo
Canta en la App
Letras
ஆண் : கூடலூரு குண்டு மல்லி

வாட புடிக்க வந்த வள்ளி

பெண் : கூடலூரு குண்டு மல்லி

வாட புடிக்க வந்த வள்ளி

வாச கொத்தமல்லி.. ஹோய்

வாம்மா கொஞ்சம் தள்ளி..ஈஈ….ஈ

பெண் : வாச கொத்தமல்லி.. ஹோய்

வந்தேன் கொஞ்சம் தள்ளி....ஈஈ..

ஆண் : ஹே ஹேய்

கூடலூரு குண்டு மல்லி

வாட புடிக்க வந்த வள்ளி

குழு : கூடலூரு குண்டு மல்லி

வாட புடிக்க வந்த வள்ளி...ஈ

ஆண் : மாங்கா மரத்துல மாங்காவ பாரு

மாங்கா மறச்சு வச்ச தே..ரு

தேங்கா ஒடைக்கல சேர்த்து அரைக்கல

திங்காம திங்க வந்ததா..ரு

பெண் : வாங்க என் மாப்பிள்ள வாடாத பூவு

நோகாம தொட்டெடுத்து நீ..வு

ஏங்கும் ஒடம்புல ஏக்கம் அடங்கல

எப்போதும் விட்டு விட்டு தா..வு

ஆண் : அடி ஏல மல காட்டுக்குள்ள

சோலை இருக்கு

அந்த சோலையில வாடி புள்ள

வேலை இருக்கு

பெண் : அரே ஹோ..ஓஓ.ஓ ஹோ..ஓஓ.ஓ

ஓ ஓ..ஓ ஓ.ஓ ஓ.ஹோ....

குழு : கூடலூரு குண்டு மல்லி

வாட புடிக்க வந்த வள்ளி

கூடலூரு குண்டு மல்லி

வாட புடிக்க வந்த வள்ளி

பெண் : வாச கொத்தமல்லி.. ஹோய்

வந்தேன் கொஞ்சம் தள்ளி

ஆண் : வாச கொத்தமல்லி... ஹோய்

வாம்மா கொஞ்சம் தள்ளி..ஈ ஈ.ஈ

பெண் : கூடலூரு குண்டு மல்லி

வாட புடிக்க வந்த வள்ளி

ஆண் : கூடலூரு குண்டு மல்லி..

வாட புடிக்க வந்த வள்ளி

குழு : ஆயாலோ ஆயாலோ

ஆயாலங்கடி ஆயாலோ

**** senthil ****

ஹேய்..டிய்யாலோ டிய்யாலோ

டிய்யாலங்கடி டிய்யாலோ

ஆயாலங்கடி ஆயாலங்கடி ஆயாலங்கடி ஆயாலோ

டிய்யாலங்கடி டிய்யாலங்கடி டிய்யாலங்கடி

டிய்யாலோ..

பெண் : நாளான நாளுல ஆளானேன் நானு

நான்தானே நல்ல கொம்பு தே..னு

ஏலானு சொல்லுங்க எங்கேயும் அள்ளுங்க

எப்போதும் நானும் உங்க மா..னு

ஆண் : மொட்டான மொட்டுல பித்தானேன் கேளு

கொத்தாட இப்போ நல்ல நா..ளு

சிட்டு சிரிப்புல ரெட்ட மடிப்புல

சிவ்வின்னு தூக்குதம்மா மே..லு

பெண் : அடி வாரத்துல ஓரத்துல சேந்துக்கிறவா

ஒரு நேரத்துல வாரத்துல சேத்து தரவா

ஆண் : அரே ஹோ..ஓஓ.ஓ ஹோ..ஓஓ.ஓ

ஓ ஓ..ஓ ஓ.ஓ ஓ.ஹோ....

பெண் : கூடலூரு குண்டு மல்லி

வாட புடிக்க வந்த வள்ளி

ஆண் : கூடலூரு குண்டு மல்லி

வாட புடிக்க வந்த வள்ளி

பெண் : வாச கொத்தமல்லி.. ஹோய்

வந்தேன் கொஞ்சம் தள்ளி..ஹா...

ஆண் : வாச கொத்தமல்லி... ஹோய்

வாம்மா கொஞ்சம் தள்ளி. ..ஈ ஈ.ஈ

குழு : கூடலூரு குண்டு மல்லி

பெண் : ஏஹே

வாட புடிக்க வந்த வள்ளி

ஆண் : அஹா

கூடலூரு குண்டு மல்லி

பெண் : ஓஹோ

வாட புடிக்க வந்த வள்ளி (ஆண் : ஹேஹேய்)