எவரும் சொல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது....
ஒறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது....
எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது....
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பா இனிக்குது....
ஓட நீரோட.... இந்த உலகம் அது போல....
ஓடும் அது ஓடும்.. இந்தக் காலம் அது போல..
நெலயா நில்லாது.. நினைவில் வரும் நெறங்களே
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசில....
பறந்து செல்ல வழி இல்லையோ
பருவக் குயில் தவிக்கிறதே....
சிறகிரண்டும் விரித்துவிட்டேன்
இளம் வயது தடுக்கிறதே
பொன்மானே என் யோகம் தான்
பெண்தானோ சந்தேகம் தான்
என் தேவி....
ஆஆஆஆ....
உன் விழி ஓடையில் நான் கலந்தேன்
உன் கனி விழும் என தவம் கிடந்தேன்
பூங்காத்து சூடாச்சு ராஜாவே யார் மூச்சு
நான் தேடும்
செவ்வந்தி பூவிது
ஆ.... ஒரு நாள் பார்த்து
அந்தியில் பூத்தது
ஆ....
ஏரிக்கரை காத்தும் ஏலேலோ பாட்டும்
இங்கே ஏதும் கேட்கவில்லையே....
பாடும் குயில் சத்தம் ஆடும் மயில் நித்தம்
பார்க்க ஒரு சோலையில்லையே....
வெத்தலைய மடிச்சு மாமன் அதைக் கடிச்சு
துப்ப ஒரு வழியில்லையே....
ஓடி வந்து குதிச்சு
முங்கி முங்கிக் குளிச்சு
ஆட ஒரு ஓடையில்லையே....
இவ்வூரு என்ன ஊரு நம்மூரு ரொம்ப மேலு
அட ஓடும் பல காரு வீண் ஆடம்பரம் பாரு
ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு
சொர்க்கமே என்றாலும்
அது நம்மூரைப் போல வருமா
அட என் நாடு என்றாலும்
அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா.. ஆ....
சொர்க்கமே என்றாலும்
அது நம்மூரைப் போல வருமா
அட என் நாடு என்றாலும்
அது நம் நாட்டுக்கீடாகுமா
முல்லைப்பூ போலே உள்ளம் வைத்தாய்
முள்ளை உள்ளே வைத்தாய் ஒ....
என்னைக்கேளாமல் கன்னம் வைத்தாய்
நெஞ்சில் கன்னம் வைத்தாய் ஒ....
நீ இல்லை என்றால் என் வானில் என்றும்
பகல் என்று ஒன்று கிடையாது
அன்பே நம் வாழ்வில் பிரிவெண்பதில்லை
ஆகாயம் ரெண்டாய் உடையாது
இன்று காதல் பிறந்தநாள்
என் வாழ்வில் சிறந்த நாள்
மணமாலை சூடும் நாள் பார்க்கவே
ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது
சொல்லால் சொல்லாதது
காதல் சுகம் சொல்லில் நில்லாதது
கண்ணால் உண்டானது
கைகள் தொட இந்நாள் ஒன்றானது
வண்ணப்பூ வஞ்சிப்பூ வாய்வெடித்த வாசப்பூ
அன்புத்தேன் இன்பத்தேன் கொட்டுமா
இந்த பூ சின்னப்பூ கன்னி போகும் கன்னிப்பூ
வண்டுதான் வந்துதான் தட்டுமா
என்னை மீண்டும் கொஞ்சத் தூண்டும்
நாணல் போல தேகம் தன்னில் நாணம் என்னம்மா..
வள்ளி வள்ளி என வந்தான்
வடிவேலந்தா..ன்
புள்ளி வைத்து புள்ளி போட்டான்
புது கோலம்தான்
சொல்லித்தர சொல்லி கேட்டு
தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான்
வள்ளி இன்ப வள்ளி என்று
தினமும் முல்லைச்சரம் கொண்டு சூடினான்
வள்ளி வள்ளி என வந்தான்
வடிவேலந்தா..ன்
புள்ளி வைத்து புள்ளி போட்டான்
புது கோலம்.. தான்