menu-iconlogo
logo

Kaadu Thiranthu HQ Tamil Lyrics Vasool Raja MBBS

logo
Letras
பாடகி : சாதனா சர்கம்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : காடு திறந்து ..........

கிடக்கின்றது......

காற்று மலர்களை ......

புடைக்கின்றது.....

@

ஆண் : காடு திறந்து.....

கிடக்கின்றது....

காற்று மலர்களை......

புடைக்கின்றது....

கண்கள் திறந்தே கிடக்கின்றது

காதல் உயிர்களை உடைக்கின்றது

அடடா...................................ஆ ...........

நெஞ்சில் வரும் காதல் வலி

பூவில் ஒரு சூறாவளியோ ஓ ஓஹோ..............

ஓ..ஓ

பாடகி : சாதனா சர்கம்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

பெண் : நெஞ்சை விட்டு

வந்த வார்த்தை ஒன்று

தொண்டைக்குள் சூழ் கொண்டதோ...............

ஆண் : உன்னை விட்டு

உடல் மீளவில்லை

என் கால்கள் வேர் கொண்டதோ................

பெண் : பூமிக்கு வந்த..

பனி துளி நான்....

சூரிய னே.... என்னை குடித்துவிடு....

ஆண் : யுகம் யுகமாய்...

நான் எரிந்து விட்டேன்...

பனி துளியே.....

என்னை அணைத்து விடு.......

ஆண் : உறவே........ உயிரே....

உணர்வே..................................................வே..................

நெஞ்சில் வரும் காதல் வலி

பூவில் ஒரு சூறாவளியோ ஓஹோ............

ஓ..ஓ

பாடகி : சாதனா சர்கம்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : சிற்றின்பத்தின்

சின்ன வாசல் வழி

பேரின்பம்.... நாம் அடைவோம்...........

பெண் : கால் தடங்கள்...

அற்ற பூமியிலே...

காற்றாக.... நாம் நுழைவோம்...

ஆண் : சித்திரை மாதத்தை

நான் நனைத்து...

கோடையில் உனக்கொரு...

குளிர் கொடுப்பேன்....

பெண் : மார்கழி மாதத்தை...

நான் எரித்து...

முன்பனி காலத்தில்...

அனல் கொடுப்பேன்....

ஆண் : அடியே..... சகியே....

சுகியே................................யே ............

நெஞ்சில் வரும் காதல் வலி

பூவில் ஒரு சூறாவளியோ ஓஹோ...............

ஓ..ஓ

பெண் : காடு திறந்து....

கிடக்கின்றது....

காற்று மலர்களை.....

புடைக்கின்றது......

கண்கள் திறந்தே.... கிடக்கின்றது.....

காதல் உயிர்களை.... உடைக்கின்றது.........

ஆண் : அடடா.........................................ஆ ................

நெஞ்சில் வரும் காதல் வலி

பூவில் ஒரு சூறாவளியோ ஓ ஓ ...

ஹோ ஹோ.........

Kaadu Thiranthu HQ Tamil Lyrics Vasool Raja MBBS de Kamal Haasan/Prakash Raj/Sneha/Bharathwaj - Letras y Covers