தன்னந் தனிசிருக்க தத்தளிச்சு தானிருக்க
உன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையே
புன்னை வனத்தினிலே பேடைக் குயில் கூவையிலே
உன்னுடைய வேதனையை நான் அறிஞ்சேன்
உன் கழுத்தில் மாலையிட
உன்னிரண்டு தோளைத் தொட
என்ன தவம் செஞ்சேனோ என் மாமா
வண்ணக்கிளி கையைத் தொட
சின்னக் சின்னக் கோலமிட
உள்ளம் மட்டும் உன் வழியே நானே
உள்ளம் மட்டும் உன் வழியே நானே
இஞ்சி இடுப்பழக மஞ்ச சிவப்பழக
கள்ளச் சிரிப்பழக
மறக்க மனம் கூடுதில்லையே
இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி
கள்ளச் சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே
அடிக்கிற கத்தைக் கேளு
அசையுற நாத்தைக் கேளு
நடக்கிற ஆத்தைக் கேளு , நீ தான