menu-iconlogo
logo

Ninaivo Oru Paravai (Short Ver.)

logo
Letras

பெண்: பனிக்காலத்தில் நான் வாடினால்

உன் பார்வைதான் என் போர்வையோ

ஆண்: அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன்

அதற்கக்காகதான் மடி சாய்கிறேன்

பெண்: மடி என்ன உன் மணி ஊஞ்சலோ

ஆண்: நீதான் இனி நான்தான்

பெண்: நினைவோ ஒரு பறவை

விரிக்கும் அதன் சிறகை

பறக்கும் அது கலக்கும் தன் உறவை

ஆண்: நினைவோ ஒரு பறவை

விரிக்கும் அதன் சிறகை

பறக்கும் அது கலக்கும் தன் உறவை

நினைவோ ஒரு பறவை