menu-iconlogo
logo

kavinan ennai padalam

logo
Letras
பெ:கவிஞன்.. என்னை பாடலாம் ..

ரசிகன் என்னை பார்க்கலாம் ..

கவி...ஞன் என்னை பாடலாம்

ரசிக..ன் என்னை பார்க்கலாம்

ஜாதி இல்லை ஆஹா ஆஹா

பேதம் இல்லை ஆஹா ஆஹா

ஆசை உள்ள யாரும் இங்கு வாருங்கள்

ஜாதி இல்லை ஆஹா ஆஹா

பேதம் இல்லை ஆஹா ஆஹா

ஆசை உள்ள யாரும் இங்கு வா..ருங்கள்

கவி..ஞன் என்னை பாடலாம்

ரசி..கன் என்னை பார்க்கலாம்.....

ஆ:எந்தப்பக்கம் என்ன

என்ன சுகமோ சொல்லித்தரவோ

பெ:எந்த கண்ணில் என்ன

என்ன கனவோ என்ன நினைவோ

ஆ:இருக்கும் வரைக்கும் இன்பம்ம்ம்ம்ம்

கிடைக்கும் வரைக்கும் லாபம் ....

பெ:வந்த போது என்ன கொண்டு வந்தோம் ஆஹா ஆஹா

போகும் போது என்ன கொண்டு போவோம்

ஆ:வந்தபோது என்ன கொண்டு வந்..தோம்

போகும்போது என்ன கொண்டு போ...வோம்

கவி..ஞன் உன்னை பாடலாம்

ரசிகன் உன்னை பார்க்கலாம்

பெ:ஜாதி இல்லை ஆஹா ஆஹா

பேதம் இல்லை ஆஹா ஆஹா

ஆசை உள்ள யாரும் இங்கு வாரு...ங்கள்

கவி..ஞன் என்னை பாடலாம்

ரசி...கன் என்னை பார்க்கலாம்

இந்த இனிய பாடலை SHQ ￰தரத்தில்

தமிழில் வழங்குபவர்கள்

பெ:கொள்ள இது கொல்லிமலை பதுமை

ஆ:ரொம்ப புதுமை... உள்ளமட்டும்

அள்ளி தரும் இள...மை

பெ:என்ன மகிமை....

இதுதான் எனது கொள்கை....

ஒருநாள் மறந்ததில்லை

தானம் என்ன தர்மம் என்ன ..மாமா ஆஹா ஆஹா

நாளும் இங்கு நாமும் செய்யலாமா....

ஆஹா ஆஹா

ஆ: தானம் என்ன தர்மம் என்ன வாமா

நாளும் இங்கு நாமும் செய்யலாமா

கவிஞன் உன்னை பாடலாம்

ரசிகன் உன்னை பார்க்கலாம்

பெ:ஜாதி இல்லை ஆஹா ஆஹா

பேதம் இல்லை ஆஹா ஆஹா

ஆசை உள்ள யாரும் இங்கு வாருங்கள்

ஜாதி இல்லை ஆஹா ஆஹா

பேதம் இல்லை ஆஹா ஆஹா

ஆசை உள்ள யாரும் இங்கு வாருங்கள்

கவி...ஞன் என்னை பாடலாம்

ரசி...கன் என்னை பார்க்கலா....ம்