menu-iconlogo
logo

Paadatha Paatellam

logo
Letras
S1: பாடாத

பாட்டெல்லாம் பாட

வந்தாள் காணாத கண்களை

காண வந்தாள் பேசாத

மொழியெல்லாம் பேச

வந்தாள் பெண் பாவை

நெஞ்சிலே ஆட வந்தாள்

பாடாத

பாட்டெல்லாம் பாட

வந்தாள் காணாத கண்களை

காண வந்தாள் பேசாத

மொழியெல்லாம் பேச

வந்தாள் பெண் பாவை

நெஞ்சிலே ஆட வந்தாள்

பெண் பாவை நெஞ்சிலே

ஆட வந்தாள்....

S1:மேலாடை

தென்றலில் ஆஹா ஹா

பூவாடை வந்ததே ஹ்ம்ம்

ஹ்ம்ம் ஹ்ம்ம்

மேலாடை தென்றலில் ஆஹா ஹா

பூவாடை வந்ததே

ஹ்ம்ம் ஹ்ம்ம்

S1:கையோடு வளையலும்

ஜல் ஜல் ஜல் கண்ணோடு

பேசவா சொல் சொல் சொல்

பாடாத

பாட்டெல்லாம் பாட

வந்தாள் காணாத கண்களை

காண வந்தாள் பேசாத

மொழியெல்லாம் பேச

வந்தாள் பெண் பாவை

நெஞ்சிலே ஆட வந்தாள்

S2:அச்சமா நாணமா

இன்னும் வேண்டுமா... அஞ்சினால் நெஞ்சிலே

காதல் தோன்றுமா....

அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா...

அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா

மிச்சமா மீதமா

இந்த நாடகம்

மென்மையே...

பெண்மையே வா வா வா

பாடாத

பாட்டெல்லாம் பாட

வந்தாள் காணாத கண்களை

காண வந்தாள் பேசாத

மொழியெல்லாம் பேச

வந்தாள் பெண் பாவை

நெஞ்சிலே ஆட வந்தாள்

இனிய பாடலை தரத்தில் வழங்குபவர்கள்

S1: நிலவிலே நிலவிலே

சேதி வந்ததா

உறவிலே உறவிலே

ஆசை வந்ததா

நிலவிலே நிலவிலே

சேதி வந்ததா

உறவிலே உறவிலே ஆசை வந்ததா

மறைவிலே

மறைவிலே ஆடல்

ஆகுமா

அருகிலே அருகிலே

வந்து பேசம்மா

S2:பாடாத

பாட்டெல்லாம் பாட

வந்தாள் காணாத கண்களை

காண வந்தாள் பேசாத

மொழியெல்லாம் பேச

வந்தாள் பெண் பாவை

நெஞ்சிலே ஆட வந்தாள்

Paadatha Paatellam de P. B. Sreenivas/S. Janaki - Letras y Covers