menu-iconlogo
logo

NILAVUKKU ENN MEL ENNADI

logo
Letras
தமிழ் வரிகளில் பதிவேற்றித்

தருவது உங்கள்

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்

நெருப்பாய் எரிகிறது

இந்த மலருக்கு என் மேல் என்னடி கோபம்

முள்ளாய் மாறியது

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்

நெருப்பாய் எரிகிறது

இந்த மலருக்கு என் மேல் என்னடி கோபம்

முள்ளாய் மாறியது

கனிமொழிக்கென்மேல் என்னடி கோபம்

கனலாய் காய்கிறது

உந்தன் கண்களுக்கென்மேல் என்னடி கோபம்

கணையாய் பாய்கிறது

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்

நெருப்பாய் எரிகிறது

இந்த மலருக்கு என் மேல் என்னடி கோபம்

முள்ளாய் மாறியது

தமிழ் வரிகளில் பதிவேற்றித்

தருவது உங்கள்

குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை

மிரட்டுவதேனடியோ ...

குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை

மிரட்டுவதேனடியோ ...

உந்தன் கொடியிடை இன்று

படை கொண்டு வந்து கொல்வதும் ஏனடியோ

திருமண நாளில் மணவறை மீது

இருப்பவன் நான்தானே

என்னை ஒரு முறை பார்த்து

ஓரக்கண்ணாலே சிரிப்பவள் நீ தானே

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்

நெருப்பாய் எரிகிறது

இந்த மலருக்கு என் மேல் என்னடி கோபம்

முள்ளாய் மாறியது

தமிழ் வரிகளில் பதிவேற்றித்

தருவது உங்கள்

சித்திரை நிலவே அத்தையின் மகளே

சென்றதை மறந்து விடு ...ஆஆஆ

சித்திரை நிலவே அத்தையின் மகளே

சென்றதை மறந்து விடு

உந்தன் பக்த்தியில்

திளைக்கும் அத்தான் எனக்கு

பார்வையை திறந்து விடு ...உந்தன்

பக்த்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு

பார்வையை திறந்து விடு

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்

நெருப்பாய் எரிகிறது

இந்த மலருக்கு என் மேல் என்னடி கோபம்

முள்ளாய் மாறியது

கனிமொழிக்கென்மேல்

என்னடி கோபம்

கனலாய் காய்கிறது

உந்தன் கண்களுக்கென்மேல் என்னடி கோபம்

கணையாய் பாய்கிறது

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்

நெருப்பாய் எரிகிறது

இந்த மலருக்கு என் மேல் என்னடி கோபம்

முள்ளாய் மாறியது

முள்ளாய் மாறியது