menu-iconlogo
logo

Azhagana Ponnu Naan

logo
Letras
தமிழ் வரிகளில் உங்களுக்கு

இந்தப் பாடலைத்

தருவது உங்கள்

அழகான பொண்ணு நான்

அதுக்கேத்த கண்ணுதான்

அழகான பொண்ணு நான்

அதுக்கேத்த கண்ணுதான்

எங்கிட்ட இருப்பதெல்லாம்

தன்மானம் ஒண்ணு தான்

அழகான பொண்ணு நான்

அதுக்கேத்த கண்ணுதான்

எங்கிட்ட இருப்பதெல்லாம்

தன்மானம் ஒண்ணு தான்

அழகான பொண்ணு நான்

அதுக்கேத்த கண்ணுதான்

ஈடில்லா காட்டு ரோஜா

இதை நீங்க பாருங்க

ஈடில்லா காட்டு ரோஜா

இதை நீங்க பாருங்க

எவரேனும் பறிக்க வந்தா

குணமே தான் மாறுங்க

முள்ளே தன் குத்துங்க

எவரேனும் பறிக்க வந்தா

குணமே தான் மாறுங்க

முள்ளே தன் குத்துங்க

ஓஓஓஓஓ..ஓஓ

அங்கொண்ணு இளிக்குது

ஆந்தை போல் முழிக்குது

அங்கொண்ணு இளிக்குது

ஆந்தை போல் முழிக்குது

ஆட்டத்தை ரசிக்கவில்லை

ஆளைத்தான் ரசிக்குது

அழகான பொண்ணு நான்

அதுக்கேத்த கண்ணுதான்

எங்கிட்ட இருப்பதெல்லாம்

தன்மானம் ஒண்ணு தான்

அழகான பொண்ணு நான்

அதுக்கேத்த கண்ணுதான்

இங்கொண்ணு என்னைப் பாத்து

கண் ஜாடை பண்ணுது

இங்கொண்ணு என்னைப் பார்த்து

கண் ஜாடை பண்ணுது

ஏமாளி பொண்ணுயின்னு

ஏதேதோ எண்ணுது

ஏதேதோ எண்ணுது

ஏமாளி பொண்ணுயின்னு

ஏதேதோ எண்ணுது

ஏதேதோ எண்ணுது

ஓஓஓஓஓ..ஓஓ

பெண்ஜாதியை தவிக்க

விட்டு பேயாட்டம் ஆடுது

பெண்ஜாதியை தவிக்க விட்டு

பேயாட்டம் ஆடுது

பித்தாகி என்னை சுத்தி

கைத்தாளம் போடுது

அழகான பொண்ணு நான்

அதுக்கேத்த கண்ணுதான்

அழகான பொண்ணு நான்

அதுக்கேத்த கண்ணுதான்

எங்கிட்ட இருப்பதெல்லாம்

தன்மானம் ஒண்ணு தான்

அழகான பொண்ணு நான்

அதுக்கேத்த கண்ணுதான்

Azhagana Ponnu Naan de P. Bhanumathi - Letras y Covers