மின்னலை தேடும் தாழம் பூவே
உன் எழில் மின்னல் நானே
பனி பார்வை ஒன்றே போதும்
பசி தீரும் மானே
மின்னலை தேடும் தாழம் பூவே
உன் எழில் மின்னல் நானே
பனி பார்வை ஒன்றே போதும்
பசி தீரும் மானே
உறவாடும் எந்தன் நெஞ்சம்
உனக்காக தானே
செந்தூர பூவே இங்கு
தேன் சிந்த வா வா
தெம்மாங்கு காற்றே நீயும்
தேர் கொண்டு வா வா
அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி
ஊர்வலம் போகும் வேலை
நிழல் தேடும் சோலை ஒன்றை
விழி ஓரம் கண்டேன்
அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி
ஊர்வலம் போகும் வேலை
நிழல் தேடும் சோலை ஒன்றை
விழி ஓரம் கண்டேன்
நிழலாக நானும் மாற
பறந்தோடி வந்தேன்
செந்தூர பூவே இங்கு
தேன் சிந்த வா வா
தெம்மாங்கு காற்றே நீயும்
தேர் கொண்டு வா வா
இணைந்தமைக்கு நன்றி
தமிழுக்கு தொடரவும்