menu-iconlogo
logo

Katti Vechukko Enthan Anbu (Short Ver.)

logo
Letras
பெ: அந்த சுகத்துக்கு நேரம் உண்டு..

இந்த உறவுக்கு சாட்சி உண்டு..

ஆ: தொட்டு தொடர்வது சொந்தமம்மா..

தொட்டில் வரை வரும்

பந்தமம்மா..

பெ: அன்புக் கரங்களில்

️நீ அணைக்க ️நீ அணைக்க..

ஆ: ️முத்துச் சரமென

நீ சிரிக்க நீ சிரிக்க

பெ: மாறாது... இது மாறாது..

ஆ: தீராது.. சுவை தீரா..து..

பெ: ஆயிரம்.. கா..லமே..

ஆ: கட்டி வெச்சிக்கோ எந்தன் அன்பு மனச

பெ: ஹான்..

ஆ: தொட்டு வெச்சிக்கோ உந்தன் சொந்த மனச

பெ: இந்த பொன்னான

நேரம் ஓஹோ..ஓ...

வந்த கல்யாண காலம் ஓஹோ..ஓஹோ..

இந்த பொன்னான

நேரம் ஓஹோ..ஓ...

வந்த கல்யாண காலம் ஓஹோ..ஓஹோ...ஓ..

ஆ: கட்டி வெச்சிக்கோ எந்தன் அன்பு மனச

பெ: ️️

ஆ: தொட்டு வெச்சிக்கோ உந்தன் சொந்த மனச

பெ: ஹா.. கட்டி வெச்சிக்கோ..

எந்தன் அன்பு மனச

ஆ: ஹேய்..

பெ: தொட்டு வெச்சிக்கோ உந்தன் சொந்த மனச..

Katti Vechukko Enthan Anbu (Short Ver.) de S Janaki/Malaysia Vasudevan - Letras y Covers