menu-iconlogo
logo

Erukkan Sediyoram

logo
Letras
ஆ..ஆ..ஆ..ஆ..ஆ...

ஆ..ஆ..ஆ..ஆ..ஆ...

ஆ..ஆ..ஆ..ஆ...

ம்..ம்..ம்..ம்...

எருக்கன் செடியோரம்...

இறுக்கி புடிச்ச ஏன் மாமா...

உருகும் நெய்ய போல...

உருகி தவிச்சேனே ஆமா...

எருக்கன் செடியோரம்...

இறுக்கி புடிச்ச ஏன் மாமா...

உருகும் நெய்ய போல....

உருகி தவிச்சேனே ஆமா...

நாளென்ன பொழுதென்ன...

நான் பாடத்தான்...

வேறென்ன விழுதென்ன...

நான் ஆடத்தான்...

ஏனோ ஏன் மனம்...

தானா நெனைச்சு வீணா துடிக்குது...

எருக்கம் செடியோரம்...

இறுக்கி புடிச்ச ஏன் மாமா...

உருகும் நெய்ய போல...

உருகி தவிச்சேனே ஆமா...

ஆத்தோரம் வீடு கட்டி...

மேடை கட்டி பாட்டெடுத்தேன்...

சேத்தோரம் தாமரையை...

சேர்த்தெடுத்து நான் தொடுத்தேன்...

ஆத்தோரம் வீடு கட்டி...

மேடை கட்டி பாட்டெடுத்தேன்...

சேத்தோரம் தாமரையை...

சேர்த்தெடுத்து நான் தொடுத்தேன்...

அக்கக்கோ குயிலு ஒன்னு...

யாரை எண்ணி பாடுதடி...

அத்தை மக நான் இருக்க...

யாரை இங்கு தேடுதடி...

ஏன் மாமா என்ன கோவம்...

சொல்லு என்ன புடிக்கலையா...

எருக்கன் செடியோரம்...

இறுக்கி புடிச்ச ஏன் மானே...

உருகும் நெய்ய போல...

உருகி தவிச்சேனே நா..னே...

வானவில்லில் நூலெடுத்து...

சேலை ஒன்னு நான் கொடுப்பேன்...

வானவரின் தேர் எடுத்து...

வாசல் வழி நான் வருவேன்...

வானவில்லில் நூலெடுத்து...

சேலை ஒன்னு நான் கொடுப்பேன்...

வானவரின் தேர் எடுத்து...

வாசல் வழி நான் வருவேன்...

அம்மாடி சின்ன பொண்ணு...

உன்னை எண்ணி வாடுறேன்டி...

ஆத்தாடி கோவம் இல்லை...

அத்த மகன் பாடுறேன்டி...

ஏன் மானே என்ன கோபம...

சொல்லு என்ன புடிக்கலையா...

எருக்கன் செடியோரம்...

இறுக்கி புடிச்ச ஏன் மானே...

உருகும் நெய்ய போல...

உருகி தவிச்சேனே நானே...

எருக்கன் செடியோரம்...

இறுக்கி புடிச்ச ஏன் மானே...

உருகும் நெய்ய போல...

உருகி தவிச்சேனே நானே

நாளென்ன பொழுதென்ன...

நான் பாடத்தான்...

வேறென்ன விழுதென்ன...

நான் ஆடத்தான்...

ஏனோ என் மனம்...

தானா நெனைச்சு வீ..ணா துடிக்குது...

எருக்கன் செடியோரம்...

இறுக்கி புடிச்ச ஏன் மாமா...

உருகும் நெய்ய போல...

உருகி தவிச்சேனே ஆ..மா...

Erukkan Sediyoram de S Janaki/S P Balasubramanyam - Letras y Covers