menu-iconlogo
logo

Engengo sellum en Ennangal

logo
Letras
ஆ: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்

இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள்

என் வாழ்க்கை வானில் நிலாவே நிலாவே..ஏ….

பெ: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்

இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள்

என் வாழ்க்கை வானில்

நிலாவே நிலாவே...ஏ.....

பெ: ஆ... நான் காண்பதே உன் கோலமே

அங்கும்.. இங்கும்... எங்கும்..

ஆ: ஆ... என் நெஞ்சிலே.. உன் எண்ணமே

அன்றும்.. இன்றும்.. என்றும்..

பெ: உள்ளத்தில் தேவன் உள்ளே என் ஜீவன்

நீ... நீ... நீ...

ஆ: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்

பெ: இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள்

ஆ: என் வாழ்கை வானில்

பெ: நிலாவே...

ஆ: நிலாவே...

ஆ: ஆ... கல்லானவன் பூவாகினேன்

கண்ணே.. உன்னை... எண்ணி..

பெ: ஆ... பூவாசமும் பொன் மஞ்சமும்

எங்கோ... எங்கோ... ராஜா...

ஆ: எதற்காக வாழ்ந்தேன் உனக்காக வாழ்வேன்

நான்... நீ.. நாம்...

பெ: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்

ஆ: இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள்

பெ: என் வாழ்கை வானில்

ஆ: நிலாவே

பெ: நிலாவே..ஏ…..

ஆ: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்...