menu-iconlogo
logo

Oar onna onnu HQ Tamil lyrics (Movie Aai)(Oronnu Onnu,Oru Onnu Onnu) Male female

logo
Letras
குழு : ஸ்.....ப்பா இப்போவே, கண்ணே கட்டுதே

குழு : ஹே ஓர் ஒன்னு ஒன்னு,

ஈரோன்னு ரெண்டு

புரிஞ்சுக்கோடா என்னோட friendடு

மூக்கு நமக்கு ஒன்னு,

நாக்கு நமக்கு ஒன்னு,

சைக்கிளுக்கு செயின் கூட ஒன்னு

(Music)

ஆண் : ஓர் ஒன்னு ஒன்னு,

ஈரோன்னு ரெண்டு

புரிஞ்சுக்கோடா என்னோட friendடு

கண்ணு உனக்கு இரண்டு

காது கூட ரெண்டு

சைக்கிளுக்கு சக்கரம்தான் ரெண்டு

Main-Roadடுதான் அந்த பக்கம்,.........

அட By-Passசுதான் இந்த பக்கம்.......

குழு : அயே, மச்சி, மச்சி லொள்ளு,

நீ விடாதடா ஜொள்ளு

ஒன்னு வெச்ச, ரெண்ட வெச்ச,

என் தலையில்லயே பூவே வெச்ச

குழு : போடா என் Nonsensசு பகரு - (யாரு..........

உன் மூஞ்சிக்கே கேக்குதடா Figgarற்று - யேய்.......

என் பேராண்டின்னா பொம்பளைக்கு சுகற்று,

இந்த பறவை சொன்ன கேட்டுகிட்டு நகற்று நகற்று

ஆண் : ஓர் ஒன்னு ஒன்னு,

ஈரோன்னு ரெண்டு

புரிஞ்சுக்கோடா என்னோட friendடு

கண்ணு உனக்கு இரண்டு

காது கூட ரெண்டு

சைக்கிளுக்கு சக்கரம்தான் ரெண்டு ரெண்டு ரெண்டு

Movie :Aai

Singers: Sarathkumar,Anuradha sreeram,

Vadivelu, Paravai Muniyama

MUSIC : Srikanth Deva

ஆண் :currenttuக்கு Bulbபே,

தெரியும் தெரியும்

அடி connectionஅ கொடுத்தா

எரியும் எரியும்

பெண் : அட அதுக்குன்னு இருக்கு

Switchசு Switchசு

அத அமுக்கணும் கைய்ய வெச்சு வெச்சு,

ஆண் :எங்கெங்கே என்னன்னு........

எங்கிட்டே சொல்லாதே.........

Electric கடைதான் எந்தன் வியாபாரமே.............

பெண் : தப்புக்குள் தவறாலே..........

அய்யா நீ கொடுத்தாதான்.....

என் கோட்டம் தீரும் ஏன் விவகாரமே........

ஆண் :நானும் உனக்கு,........

மொத்தமாக..........

கொடுக்க காத்திருக்கேன்.........

பெண் : அதுக்குதான்ய்யா........

நாலு கிழமே.............

நானும் பாத்திருக்கேன்...........

குழு : யே வந்துட்டான்யா வந்துட்டான்யா

யே வழியிலதான் வந்துட்டான்

யே வச்சுட்டான்யா காவடியே

என் தலையிலே தலையிலே

குழு : போடா என் Nonsensசு பகரு

உன் மூஞ்சிக்கே கேக்குதடா Figgarற்று

என் பேராண்டின்னா பொம்பளைக்கு சுகற்று,

இந்த பறவை சொன்ன கேட்டுகிட்டு நகற்று நகற்று

குழு : ஆளுக்கு ஆளு கிண்டல் பண்ண, அசைந்து போற்ற ஆளா

வம்பு இழுத்து மாத்துறிங்க, வைக்கோலத்தான் வாளா.....

ஆணை கட்டி போராடிச்சே மதுரை நம்ம ஊரு,

அட பழனிக்கே, பஞ்சாமிர்தம் கொடுக்கிறாங்க பாரு,

பெண் : முக்கல்லு காலு ஒண்ணுதான்,

உன் அக்காளும் நானும் ஒண்ணுதான்

குழு : ஹான், என்னாது சின்ன புள்ளை தன்னம்மா இருக்கு

பெண் : வித விதப்ஸ்ஸா கண்ணுதான்,

சலாம் போட்டு நின்னுதான

குழு : :இந்த வாங்கிக்க

பெண் : முக்கல்லு காலு ஒண்ணுதான்,

உன் அக்காளும் நானும் ஒண்ணுதான்

வித விதப்ஸ்ஸா கண்ணுதான்,

சலாம் போட்டு நின்னுதான்........

Movie :Aai

Singers: Sarathkumar,Anuradha sreeram,

Vadivelu, Paravai Muniyama

MUSIC : Srikanth Deva

ஆண் :அடி கும்முனு இருக்க

குஷியா குஷியா,

நான் கம்முனு இருக்க

ரிஷியா ரிஷியா,

பெண் : ரகசுகள் இருக்கு

மதனா மதனா,

நான் ராத்திரி தருவேன்

ரஸ்ஸனா ரஸ்ஸனா,

ஆண் :உள்ளாரே நீ புகுந்து ........

ஓஹோன்னு ஆடுற.........

அம்மாடி ஆத்தாடி குச்சுப்புடி........,

பெண் : வெட்கத்தை அச்சத்தை........

மூட்டைலே கட்டுறே,.......

அப்பாலே என்னை நீ கட்டிப்புடி,...........

ஆண் : கல்லு தோசை... (பெண் : ஹான்

கோழி குழம்பு...., (பெண் : ஹான்

ஒண்ணா சேரணுமே........ (பெண் : ஹான்

பெண் : மாமன் போடும்.... (ஆண் 2 : ஹ்ம்ம்

மூணு முடிச்சு..... (ஆண் 2 :ஹ்ம்ம்

கழுத்தில் ஏறனுமே........ ... ( ஆண் 2 : ஹ்ம்ம்

குழு : யே தின்னுட்டான்யா தின்னுட்டான்யா

என் கொய்யவதான் தின்னுடான்

யே தேச்சுட்டான்யா சந்தனத்தை

என் தலையில தலையில

குழு : போடா போடா போடா Nonsensசு பகரு

உன் மூஞ்சிக்கே கேக்குதடா Figgarற்று

என் பேராண்டின்னா பொம்பளைக்கு சுகற்று சுகற்று,

இந்த பறவை சொன்ன கேட்டுகிட்டு நகற்று நகற்று

குழு : ஓர் ஒன்னு ஒன்னு,

ஈரோன்னு ரெண்டு

புரிஞ்சுக்கோடா என்னோட friendடு

மூக்கு நமக்கு ஒன்னு,

நாக்கு நமக்கு ஒன்னு,

சைக்கிளுக்கு செயின் கூட ஒன்னு

ஆண் :Main-Roadடுதான் அந்த பக்கம்,..........

அட By-Passசுதான் இந்த பக்கம்......

குழு : அயே, மச்சி, மச்சி லொள்ளு,

நீ விடாதடா ஜொள்ளு

ஒன்னு வெச்ச, ரெண்ட வெச்ச,

உன் தலையில்லயே பூவே வெச்ச

குழு : போடி என் Nonsensசு பகரு

உன் பேதிங்கே ரெண்ட்டு கேடி Figgarற்று

உன் பேரரண்டீ திரிகிறாண்டி கயிறு,

நீ ஓட்டாதே ரீல் இப்போ நகற்று நகற்று கிழடு

அம்மா,..............

Oar onna onnu HQ Tamil lyrics (Movie Aai)(Oronnu Onnu,Oru Onnu Onnu) Male female de sarath kumar/Namitha/Kalabhavan Mani/Srikanth Deva - Letras y Covers