menu-iconlogo
logo

Lailaa Lailaa neethaane full Tamil varihal

logo
Letras
ஆண் :லாலா..லாலா

லல லால்ல லால்ல லாலா

லாலா..லாலா

லல லால்ல லால்ல லாலா

ஆண் : லைலா

லைலா

நீதானே அந்த லைலா

குயிலா

மயிலா

நீ காதல் எக்ஸ்பிரஸ் ரயிலா

ஆண் : லைலா

லைலா

நீதானே அந்த லைலா

குயிலா

மயிலா

நீ காதல் எக்ஸ்பிரஸ் ரயிலா

பெண் : அழகா ..அழகா

நிஜம் பாதி பேசும் அழகா

பொய்கள் சொன்னால்

அது காதலுக்கு அழகா

ஆண் : என் உயிரினில் விழுந்து ஓடும்

அதிசய மின்னல் நீ

பெண் : என் சேலை பூவில் உறங்கும்

ரகசிய தென்றல் நீ

ஆண் : ஒரு பாலைவனத்தில் பாயும்

வாலிப கங்கை நீ....

பெண் : தினம் காதல் நெருப்பில் என்னை

உருக்கும் தங்கம் நீ

ஆண் : என் வானம்..

என் பூமி

என் வாழ்க்கை...

என் வேட்கை

எல்லாம் இங்கே நீயேதான்

வா...ஆ அன்பே

பெண் : அழகா...அழகா

நிஜம் பாதி பேசும் அழகா

பொய்கள் சொன்னால்

அது காதலுக்கு அழகா

மூவி

நந்தினி

(1997)

இயக்குனர்

மனோபாலா

Starring

Prakash Raj

Suhasini

Music

Sirpy

சரணம்: 1

பெண் : நீ வளர்க்கும் பூக்களுக்கு

கூந்தல் வளர்த்தேன்

நீ எந்தன் நெஞ்சில் குடியிருக்க

கோயில் எடுத்தேன்

ஆண் : காவியங்கள் நான் எழுத

நாளும் நினைத்தேன்

உன் பெயரை மட்டும் எழுதிவிட்டு

என்னை மறந்தேன்

பெண் : போதும் என்னை அள்ளிக்கொள்ளேன்

ஆண் : ஹோ..ஹோ...ஹோ..ஹோ..

பெண் : கொஞ்சம் கொஞ்சம் உண்மை சொல்லேன்

ஆண் : ஹேய் .. ஹேய்... ஹேய்..ஹேய்...

ஆண் : எந்தன் நெஞ்சை திறந்து பாரேன்

இல்லை என்றால் நுழைந்து பாரேன்

எந்தன் நெஞ்சை திறந்து பாரேன்

இல்லை என்றால் நுழைந்து பாரேன்

பெண் : உன்னை எனக்கு தெரியாதா

வா... அன்பே..

ஆண் : லைலா..லைலா

நீதானே அந்..த லைலா

குயிலா ..மயிலா

நீ காதல் எக்ஸ்பிரஸ் ரயிலா

பாடியவர்கள்

எஸ்.பி.பி.

சுஜாதா

பதிவிறக்கம்

உங்களுக்காக

உங்கள் ஆதரவுக்கு

நன்றி

இப்படியொரு

ஜோடி யா இருந்தா

வாழ்க்கையே

ஜெக ஜோதி தான்

சரணம்: 2

ஆண் : என்னை நானே படிப்பதற்க்கு

தீபம் நீயானாய்

அடி உண்மை சொன்னால்

நீயும் கூட எந்தன் தாயானாய்

பெண் : எந்தன் நெஞ்சம் துடிப்பதற்க்கு

தாளம் நீயானாய்

என் பெண்மை நதிக்கு

இரண்டு பக்கம் கரைகள் நீயானாய்

ஆண் : விடிந்திடாத இரவு வேண்டும்

பெண் : ஹோ..ஹோ...ஹோ..ஹோ..

ஆண் : முடிந்திடாத உறவு வேண்டும்

பெண் : ஓ..ஓஓ..ஓ..ஓஓ...

பெண் : பகலில் கூட நிலவு வேண்டும்

உறங்கிடாத கனவு வேண்டும்

பகலில் கூட நிலவு வேண்டும்

உறங்கிடாத கனவு வேண்டும்

ஆண் : புதையல் அள்ளி தர வேண்டும்

வா... அன்பே...

ஆண் : லைலா

லைலா

நீதானே அந்த லைலா

குயிலா

மயிலா

நீ காதல் எக்ஸ்பிரஸ் ரயிலா

பெண் : அழகா ..அழகா

நிஜம் பாதி பேசும் அழகா

பொய்கள் சொன்னால்

அது காதலுக்கு அழகா

ஆண் : என் உயிரினில் விழுந்து ஓடும்

அதிசய மின்னல் நீ

பெண் : என் சேலை பூவில் உறங்கும்

ரகசிய தென்றல் நீ

ஆண் : ஒரு பாலைவனத்தில் பாயும்

வாலிப கங்கை நீ....

பெண் : தினம் காதல் நெருப்பில் என்னை

உருக்கும் தங்கம் நீ

ஆண் : என் வானம்..

என் பூமி

என் வாழ்க்கை...

என் வேட்கை

எல்லாம் இங்கே நீயேதான்

வா...ஆ அன்பே

By

Thank you