ஓ..ஓ.. மதுபாலா
இதுதா..ஆ..ன் சுகநாளா
ஓ..ஓ.. மதுபாலா
இதுதா..ஆ..ன் சுகநாளா
இனி மாதம் பனிரெண்டுமே..
மலர் காலம் தொடர்ந்திடுமே..ஏ..
இளங் காதல் சபையினிலே..
புது வேதம் மலர்ந்திடுமே..
மதுபாலா…ஆ..ஆ..ஆ
தாயாக மாறாவா..ஆ..
தாலாட்டு பாடவா
ஓ..ஓ.. மதுபாலா
இதுதா..ஆ..ன் சுகநாளா
படம் : மதுமதி
பாடியவர்: எஸ்.பி.பி
இசை: தேவா
இந்த இனிய HQ தர ட்ராக் ஐ தயாரித்து
எடுக்க உதவிய அன்பர் சகோ
அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
ஆ: ஊரெங்குமே
ஓர் வெண்ணிலா
நீதானே தே...வி
ஏழை மகன் என் வீட்டில் நீ
செந்தூர ஜோ..தி
இளமை காலங்கள் ஒளி வீசும்
இன்ப வசந்தங்கள்
நாமல்லவா..ஆ..ஆ..
எளிமை கோலத்தில்
இருந்தாலும்
உந்தன் இதயம்
நானல்லவா..
மதுபாலா என் மதுபாலா
உன்னை மனதுக்குள்
வரைந்தேன் வெகுநாளா
ஓ..ஓ..மதுபாலா
இதுதா..ஆ..ன் சுகநாளா
இப்பாடலை பதிவிறக்குவதும்,
மீள்பதிவேற்றம் செய்வதும்
கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்!
பதிவேற்றுபவர்களின் உழைப்பை மதியுங்கள்!
ஆ: ஶ்ரீராமனின் சீதை மனம்
பூ பூக்கும் நே...ரம்..
ஊடல்களில் மாதங்களும்
நாளாக மா..றும்
திசைகள் எல்லாமே
தடுமாறும்
இந்த திருமகள் பாதம் பட்டா....ல்
உதயம் சொல்லாமல்
இடம் மாறும்
உந்தன் விழி மலர்
ஜாடை கண்டா..ல்
மதுபாலா என் மதுபாலா
உன்னை மனதுக்குள்
வரைந்தேன் வெகுநாளா
ஓ..ஓ..மதுபாலா
இதுதா..ஆ..ன் சுகநாளா
ஓ..ஓ..மதுபாலா
இதுதா..ஆ..ன் சுகநாளா
இனி மாதம் பனிரெண்டுமே..
மலர் காலம் தொடர்ந்திடுமே..ஏ..
இளங் காதல் சபையினிலே..
புது வேதம் மலர்ந்திடுமே...
மதுபாலா…ஆ..ஆ....ஆ..
தாயாக மாறாவா
தாலாட்டு பாடவா
ஓ..ஓ.. மதுபாலா
இதுதா….ன் சுக நா...ளா