menu-iconlogo
logo

Kudimagane

logo
Letras
பெ : குடிமகனே…(ஆ:ஹா ஹா)

பெருங்குடி மகனே…..(ஆ:ம்...)

நான் கொடுக்கட்டுமா... அதை உனக்கு

கொடுத்து எடுக்கட்டுமா...

கொஞ்சம் எனக்கு

ஆ : குடிமகளே…

பெருங்குடி மகளே… யே யே....

நான் கொடுக்கட்டுமா..... அதை உனக்கு

கொடுத்து எடுக்கட்டுமா..

கொஞ்சம் எனக்கு....ஹ ஹா....

பெ : இடைவிட்ட பூவினா..ல்

கடை வைத்துக் காட்டுவே..ன்

கனிவிட்ட மார்பி...ல் சூட்டுவேன்..

ஹா...இடைவிட்ட பூவினால்

கடை வைத்துக் காட்டுவே...ன்

கனிவிட்ட மார்பி...ல் சூட்டுவேன்...

ஆ : எதுவரை போகுமோ(பெ: ஹ க்கா)

அதுவரை போகலாம்( பெ:ஹ ஹ ஹா)

எதுவரை போ...குமோ...

அதுவரை போகலாம்

புதுவகை ரசனையோடு பார்க்கலாம்...

பெ : ஹ பகலுக்கும் அதிசயம்

இரவுக்கும் அவசியம்

பழகிவிட்டால் என்ன ரகசியம்

ஆ : கனிவிட்ட மாமரம்

அணிலுக்கு மாத்திரம்

காதலில் வேறென்ன சாத்திரம்

பெ : குடிமகனே….(ஹோ க்கோ ஹ க்க ஹா)

பெருங்குடி மகனே…..

ஆ : நான் கொடுக்கட்டுமா......

அதை உனக்கு(பெ:ஹா.....)

கொடுத்து எடுக்கட்டுமா

கொஞ்சம்....எனக்கு ஹ க்கா ஹ

இந்த இனிய பாடலை ￰தரத்தில்

தமிழில் வழங்குபவர்கள்

பெ : ஹா...கடலென்ன ஆழமா...

கருவிழி ஆழமா....

இறங்குங்கள் மயங்கி

நாம் நீந்தலாம்....(ஆ:ஹோ க்ஹோ)

கடலென்ன ஆழமா....

கருவிழி ஆழமா...

இறங்குங்கள் மயங்கி

நாம் நீந்தலா...ம்

ஆ : ஆயிரம் கண்களில்....(பெ:அஹேக்)

ஆ : அடிக்கடி நீந்தினேன்..(பெ'லா லலா..)

ஆ : ஆயிரம் கண்களில்

அடிக்கடி நீந்தினேன்...

ஆழத்தை இங்கு தானே காணலாம்....

பெ : ஹோ ஆண்டவன் படைப்பிலே

ஆனந்தம் ஒருவகை

பார்த்ததில்லை நான் இதுவரை

ஆ : வேண்டிய அளவிலும்

விடுகின்ற வரையிலும்

பார்த்து வைப்போம் நாம் பலமுறை

பெ : குடிமகனே…(ஆ:ஒஹோக்ஹோ)

பெருங்குடி மகனே…..கே கே எஹே

நான் கொடுக்கட்டுமா.... அதை உனக்கு..

கொடுத்து எடுக்கட்டுமா...

கொஞ்ச..ம் எனக்கு

ஆ : குடிமகளே…ஹே ஹே...

பெருங்குடி மகளே…ஹே ஹே ஹே

நான் கொடுக்கட்டுமா... அதை உனக்கு

கொடுத்து எடுக்கட்டுமா..

கொஞ்சம் எனக்கு.....(பெ:ஹா ஹா ஹா....

Kudimagane de Tm Soundararajan/L. R. Eswari - Letras y Covers