நான் மாந்தோ..ப்பில்
நின்றிருந்தேன்
அவன் மாம்பழம்
வேண்டுமென்றா..ன்
அதை கொடுத்தா..லும்
வாங்கவில்லை
இந்த கன்னம்
வேண்டுமென்றா..ன்
நான் மாந்தோ..ப்பில்
நின்றிருந்தேன்
அவன் மாம்பழம்
வேண்டுமென்றா..ன்
அதை கொடுத்தா..லும்
வாங்கவில்லை
இந்த கன்னம்
வேண்டுமென்றா..ன்
நான் தண்ணீர்
பந்தலில் நின்றிருந்தேன்
அவள் தாகம் என்று சொன்னாள்
நான் தண்ணீர்
பந்தலில் நின்றிருந்தேன்
அவள் தாகம் என்று சொன்னாள்
நான் தன்னந்தனியாய்
நின்றிருந்தேன்
அவள் மோகம் என்று சொன்னாள்
நான் தன்னந்தனியாய்
நின்றிருந்தேன்
அவள் மோகம் என்று
சொன்னாள்.. ஹோய்
நான் தண்ணீர்
பந்தலில் நின்றிருந்தேன்
அவள் தாகம் என்று சொன்னா..ள்
நான் தன்னந்தனியாய்
நின்றிருந்தேன் அவள் மோகம்
என்று சொன்னா..ள்
ஒன்று கேட்டால் என்ன
கொடுத்தால் என்ன
குறைஞ்சா போய் விடும் என்றான்
ஒன்று கேட்டால் என்ன
கொடுத்தால் என்ன
குறைஞ்சா போய் விடும் என்றான்
கொஞ்சம் பார்த்தால் என்ன
பொறுத்தால் என்ன
மறந்தா போய்விடும் என்றாள்
கொஞ்சம் பார்த்தால் என்ன
பொறுத்தால் என்ன
மறந்தா போய்விடும் என்றாள்
நான் மாந்தோ..ப்பில்
நின்றிருந்தேன் அவன்
மாம்பழம் வேண்டுமென்றா..ன்
அதை கொடுத்தா..லும்
வாங்கவில்லை இந்த கன்னம்
வேண்டுமென்றா..ன்