சிக்கிட்டு TAM HQ - Chikitu - Coolie (2025) - PVTamilHQSolo - PVSings
பாடகர்கள்: T.R, அனிருத், அறிவு
இசை: அனிருத்
பாடல் வரிகள்: அறிவு
Uploaded on: 27 June 2025
தமிழ் வரிகளுடன்
Karaoke HQ Track வழங்குவது
PVSings / PaadumVanambaadi
Ready
ஹேய்..
நவுர்ரா டேய்..
சவுண்ட ஏத்து..
தேவா வாரான் டேய்
ஹேய்..
கேள்றா டேய்..
கேள்வி கேட்டு..
உசுர வாங்காதே
ஏ, எங்க வேணா கேட்டுக்கோ..
ஏ, எல்லா ஊரும் பாத்துக்கோ..
ஏ, தம்பி கொஞ்சம் தள்ளிக்கோ..
கூலி வாரான் சொல்லிக்கோ..
எதுக்கு பேச்சு, ஒழுங்கா ஒக்காரு..
எனக்கு பாஸ்-சே, கெடையாதே..
எனிமி தோஸ்து, எவனாருந்தாலும்..
முறைக்கலாமா, சர்தான் முடிச்சிடலாமா
ஹேய்..
நவுர்ரா டேய்..
சவுண்ட ஏத்து..
தேவா வாரான் டேய்
கோரஸ் - Track by PVSings
இசை - Track by PVSings
Ready
வம்புக்கு நீயா இழுக்காத
என்கிட்ட மோதி இழக்காத
பொல்லாத வேங்க..
உன் மூஞ்சி வீங்க
நான் போட்ட ரூல ஒடைக்காத
நீ மட்டும் கைல கெடைக்காத
ஒப்பாரி சாங்க..
ஆ, வெச்சாச்சு வாங்க
ஹே.. ஏ.. ஏ, எங்க வேணா கேட்டுக்கோ..
ஏ, எல்லா ஊரும் பாத்துக்கோ..
ஏ, தம்பி கொஞ்சம் தள்ளிக்கோ..
கூலி வாரான் சொல்லிக்கோ..
எதுக்கு பேச்சு, ஒழுங்கா ஒக்காரு..
எனக்கு பாஸ்-சே, கெடையாதே..
எனிமி தோஸ்து, எவனாருந்தாலும்..
முறைக்கலாமா, சர்தான் முடிச்சிடலாமா
ஹேய்..
நவுர்ரா டேய்..
சவுண்ட ஏத்து..
தேவா வாரான் டேய்
கோரஸ் - Track by PVSings
இசை - Track by PVSings
Ready
சர்தான் முடிச்சிடலாமா.. ஏய்..
நவுர்ரா..
இசை - Track by PVSings
Brought to you by PVSings/PaadumVanambaadi
Thanks for using PV Track!