ஆ...ஆ...ஆ...ஆ...ஆ..
அதிகாலையில் சேவலை எழுப்பி
அதைக் கூவென்று சொல்லுகிறேன்..
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி
அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்
அதிகாலையில் சேவலை எழுப்பி
அதைக் கூவென்று சொல்லுகிறேன்..
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி
அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்
இன்னும் வாசலில் கோலத்தை காணவில்லை
உன் வளையொலி கொலுசுகள் கேட்கவில்லை
ஏன் தாமரை பூக்கவில்லை
அதிகாலையில் சேவலை எழுப்பி
அதைக் கூவென்று சொல்லு கிறேன்
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி
அதன் வேகத்தை மிஞ்சு கிறேன்
மின்னல்கள் ரெண்டு மோதக் கண்டேன்
விண்மீ ன்கள் பூக்கள் தூவக் கண்டேன்
ஆழ்வார்கள் போ ற்றிப் பாடக் கண்டேன்
ஸ்ரீரங்கன் மார்பில் சேரக் கண்டேன்..
காலைப் பொழுதில் காதல் கூ டாது…
கூடாது
காதல் பொழுதில் வேலை கூ டாது
கூடாது கூடாது
ஆசை நெஞ்சம் ஏங்கக்கூடாது…
கூடாது
அன்பின் எல்லைத் தா ண்டக் கூடாது
கூடாது கூடாது
கோவை கனி இதழ் மூ டக் கூடாது
கொத்தும் கிளியைத் தி ட்டக் கூடாது…
அன்பே எ ன்னைக் கனவில்
கூட மறக்கக் கூடாது ..
உறங்கும் போதும் உயிரே
என்னைப் பி ரியக் கூடாது
அதிகாலையில் சேவலை எழுப்பி
அதைக் கூவென்று சொல்லுகிறேன்…
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி
அதன் வேகத்தை மிஞ்சுகி றேன்…
ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி
விளக்கம்: நிலவே! இம் மாதரின்
முகத்தைப் போல உன்னால்
ஒளி வீச முடியுமானால்,
நீயும் இவள் போல் என்
காதலுக்கு உரிமை பெறுவாய்)
மாலைத் தென்றல் வீசக் கூ டாது
கூடாது
மாநிலச் செய்திகள் கேட்கக் கூ டாது
கூடாது கூடாது
சூரியன் மேற்கை பார்க்கக் கூடாது
கூடாது
சூரிய காந்தியை பார்க்கக் கூடாது
கூடாது கூடாது
ஆலை சங்கொலி ஊதக் கூடாது
அஞ்சு மணிப்பூ பூக்க கூடாது…
மாலை என்ற சொல்லை யாரும்
நினைக்கக் கூடாது
இரவு என்ற சொல்லே
தமிழில் இ ருக்கக் கூடாது…
அதிகாலையில் சேவலை எ ழுப்பி
அதைக் கூவென்று சொல்லுகிறேன்…
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி
அதன் வே கத்தை மிஞ்சுகிறேன்
என் வாசலில் கோலத்தை வரைந்தது யார்?
என் வளையொலி கொலுசுகள் திருடியதார்?
இரு விழிகளில் க லந்தது யார்?
அதிகாலையில் சேவலை எழுப்பி
அதைக் கூவென்று கெஞ்சியவன்…
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி
அதன் வேகத்தை மிஞ்சியவன்…