menu-iconlogo
logo

Enni Irundhadhu Eedera

logo
Letras
பெண்: எண்ணி இருந்தது ஈடேற

ஆண்: ஓஹோ ஹோஹோ

பெண் : கன்னி மனம் இன்று சூடேற

ஆண்: ஓஹோ ஹோஹோ

பெண்: எண்ணி இருந்தது ஈடேற

கன்னி மனம் இன்று சூடேற

இமை துள்ள தாளம் சொல்ல

இமை துள்ள தாளம் சொல்ல

இத என்ன சுரம்சொல்லி

நான் பாட

ஆண்: எண்ணி இருந்தது ஈடேற

பெண் : ஓஹோ ஹோஹோ

ஆண்: கன்னி மனம் இன்று சூடேற

பெண்: ஓஹோ ஹோஹோ

ஆண்: எண்ணி இருந்தது ஈடேற

கன்னி மனம் இன்று சூடேற

மெட்டி சத்தம் மெட்டு சந்தம்

மெட்டி சத்தம் மெட்டு சந்தம்

அது சுரம் சொல்லித்தரும் நீ பாடு

ஆண்: புதிய ராகம் கண்டுபிடிக்க

ரெண்டு வருஷம் நினைச்சேன்

புதிய ராகம் கண்டுபிடிக்க

ரெண்டு வருஷம் நினைச்சேன்

உன் குரலை கேட்டு பிறகு தானே

ராகம் கண்டு புடிச்சேன்

உன் குரலை கேட்டு பிறகு தானே

ராகம் கண்டு புடிச்சேன்

பெண் : முந்தாநேத்து சாயங்காலம்

முல்ல பூவ தொடுத்தேன்

முந்தாநேத்து சாயங்காலம்

முல்ல பூவ தொடுத்தேன்

உன் பாட்ட கேட்டு கெறங்கி போயி

நாரத்தானே முடிஞ்சேன்

உன் பாட்ட கேட்டு கெறங்கி போயி

நாரத்தானே முடிஞ்சேன்

ஆண்: நினைச்சேன் சொல்ல தவிச்சேன்

பெண்: நான் கனவில் முத்து குளிச்சேன்

ஆண்: எண்ணி இருந்தது ஈடேற

பெண்: ஓஹோ ஹோஹோ

ஆண்: கன்னி மனம் இன்று சூடேற

பெண்: ஓஹோ ஹோஹோ

ஆண்: மெட்டி சத்தம் மெட்டு சந்தம்

மெட்டி சத்தம் மெட்டு சந்தம்

அது சுரம் சொல்லித்தரும் நீ பாடு

பெண்: சாரல் மேகம் சரசம் பேசி

மனச வந்து நனைக்கும்

சாரல் மேகம் சரசம் பேசி

மனச வந்து நனைக்கும்

இந்த ஆசை வேகம் பாத்து

பெண்மை மனசுக்குள்ளே சிரிக்கும்

இந்த ஆசை வேகம் பாத்து

பெண்மை மனசுக்குள்ளே சிரிக்கும்

ஆண்: தேதி பாத்து நேரம் பாத்து

இரவில் வெளக்க அணைக்கும்

தேதி பாத்து நேரம் பாத்து

இரவில் வெளக்க அணைக்கும்

உன் கூந்தல் மீது ஜாதி மல்லி

விடியும் வரைக்கும் மணக்கும்

உன் கூந்தல் மீது ஜாதி மல்லி

விடியும் வரைக்கும் மணக்கும்

பெண்: மயக்கம் உண்டு எனக்கும்

ஆண்: அட இருந்தும் என்ன தயக்கம்

பெண்: எண்ணி இருந்தது ஈடேற

ஆண்: ஓஹோ ஹோஹோ

பெண்: கன்னி மனம் இன்று சூடேற

ஆண்: ஓஹோ ஹோஹோ

மெட்டி சத்தம் மெட்டு சந்தம்

மெட்டி சத்தம் மெட்டு சந்தம்

அது சுரம் சொல்லித்தரும் நீ பாடு