menu-iconlogo
logo

Ithunundu Muthathila HQ Tamil Lyrics chorus Dhool

logo
avatar
Vikram/Jyothika/Reema Sen/Vidyasagarlogo
🌼🌼🌼pmohamed508🌼🌼🌼logo
Canta en la App
Letras
Singers: Udit Narayan

Sowmya Raoh

Music director:Vidyasagar

ஆண் : இத்துனுண்டு முத்தத்தில இஷ்டம இருக்கா

இல்ல இங்கிலிஷு முத்தத்தில கஷ்டம் இருக்கா

குழு : ஏய் அஷிபா ஐயுவே

பெண் : இன்ச் இன்ச் முத்தம் வைக்க இஷ்டம் இருக்கா

இல்ல பிரெஞ்சு முத்தம் வைப்பதிலே கஷ்டம் இருக்கா

குழு : ஏய் அஷிபா ஐயுவே

ஆண் : கண்ணுல கத்தி சண்டை

கையில கம்பு சண்டை

கன்னத்தில் முத்த சண்டை

வரியா வரியா

பெண் : மொத்தத்தில் இந்த சண்டை

நிக்காதா குத்து சண்டை

ஒத்தைக்கு ஒத்தையா நீ

வரியா வரியா

ஆண் : ஹே நீ நீ நீ நீ என்னோட இஷ்டம்

பெண் : ஹே நீ நீ நீ நீ இல்லாம கஷ்டம்

ஆண் : இத்துனுண்டு முத்தத்தில இஷ்டம் இருக்கா

இல்ல இங்கிலிஷு முத்தத்தில கஷ்டம் இருக்கா

பெண் : இன்ச் இன்ச் முத்தம் வைக்க இஷ்டம் இருக்கா

இல்ல பிரெஞ்சு முத்தம் வைப்பதிலே கஷ்டம் இருக்கா

Singers: Udit Narayan

Sowmya Raoh

Music director:Vidyasagar

ஆண் : ரொம்பவும் மெது மெதுன்னு

உன்னோட வளைவு நெளிவ

எவன் செஞ்சான் (பெண் : சீ சீ

பெண் : எப்பவும் துரு துருன்னு

என் மேல துரும்பு பண்ண

எவன் செஞ்சான்

ஆண் : ஆத்தாடி அதர் காடு

அங்கங்கே பூத்திருச்சு

பெண் : காத்தாறு வந்த வேகம்

காடெல்லாம் பத்திகிச்சு

ஆண் : ஹே வை வை வை வை என் மேல கை வை

பெண் : ஹே மை மை மை மை நீ தானே ஆண்மை

ஆண் : ஹே இத்துனுண்டு முத்தத்தில இஷ்டம் இருக்கா

இல்ல இங்கிலிஷு முத்தத்தில கஷ்டம் இருக்கா

குழு : ஏய் அஷிபா ஐயுவே

Singers: Udit Narayan

Sowmya Raoh

Music director:Vidyasagar

ஆண் : பளிங்கு இடுப்போரம்

உன்னோட கொழுப்பு சத்தம் கூப்பிடுது

பெண் : கொழுப்பு சத்தெல்லாம்

உன்னோட மீசை வந்து சாப்பிடுது

ஆண் : யாழ்பாணம் யானை தந்தம்

என் மேல முட்டியது

பெண் : நாகபட்டினம் கப்பல் இப்போ

கரையில் லேசா தட்டியது

ஆண் : ஹே சல்சா சல்சா அளவிடு முழுசா

பெண் : ஹே கும்சா கும்சா ஒதுங்கிடு நைசா

ஆண் : ஹே இத்துனுண்டு முத்தத்தில இஷ்டம் இருக்கா

இல்ல இங்கிலிஷு முத்தத்தில கஷ்டம் இருக்கா

குழு : ஏய் அஷிபா ஐயுவே

பெண் : இன்ச் இன்ச் முத்தம் வைக்க இஷ்டம் இருக்கா

இல்ல பிரெஞ்சு முத்தம் வைப்பதிலே கஷ்டம் இருக்கா

குழு : ஏய் அஷிபா ஐயுவே

ஆண் : கண்ணுல கத்தி சண்டை

கையில கம்பு சண்டை

கன்னத்தில் முத்த சண்டை

வரியா வரியா

பெண் : மொத்தத்தில் இந்த சண்டை

நிக்காதா குத்து சண்டை

ஒத்தைக்கு ஒத்தையா நீ

வரியா வரியா

ஆண் : ஹே நீ நீ நீ நீ என்னோட இஷ்டம்

பெண் : ஹே நீ நீ நீ நீ இல்லாம கஷ்டம்

குழு : ஏய் அஷிபா

குழு : ஏய் அஷிபா ஐயுவே

Ithunundu Muthathila HQ Tamil Lyrics chorus Dhool de Vikram/Jyothika/Reema Sen/Vidyasagar - Letras y Covers