menu-iconlogo
logo

Maasila unmai kadhale HQ full

logo
Paroles
Singer's: A.M.Raja Banumathi

Music: Dhaksha moorthy

M: மாசிலா உண்மை காதலே

மாறுமோ செல்வம் வந்த போதிலே

மாசிலா உண்மை காதலே

மாறுமோ செல்வம் வந்த போதிலே

F: பேசும் வார்த்தை உண்மை தானா

பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா

பேசும் வார்த்தை உண்மை தானா

பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா

M: கண்ணிலே மின்னும் காதலே

கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே

.......Music.......

M: நெஞ்சிலே நீங்கிடாதோ கொஞ்சும் இன்பமே

F: நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே

M: நெஞ்சிலே நீங்கிடாதோ கொஞ்சும் இன்பமே

F: நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே

பேசும் வார்த்தை உண்மை தானா

பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா

F: மாசிலா உண்மை காதலே

மாறுமா செல்வம் வந்த போதிலே

M: கண்ணிலே மின்னும் காதலே

கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே

.......Music.......

M: உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே

F: இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே

M: உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே

F: இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே

Both: அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்

இங்கு நாம் இன்ப வாழ்வின்

எல்லை காணுவோம்...

அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்

இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்

Both : மாசிலா உண்மை காதலே

மாறுமோ செல்வம் வந்த போதிலே

மாறுமோ.......

....... .......

Thank Uuuu........

Jeeva 326.......