நான் தர சிற்பம் உன்னோட வெப்பம்
நான் தொட்டு பாக்குறப்போ என்ன நெனச்ச
தீக்குச்சி வந்து தீக்குச்சி கிட்ட
சௌக்கியம் கேக்குதுன்னு நானும் நெனச்சேன்
உன் கன்னக்குழி முத்தம் வச்சேன்
என்ன நெனச்ச
என் நெஞ்சுக்குழி மீதும் ஒன்னு
கேக்க நெனச்சேன்
என் பேராசை நூறாசை கேட்கையில்
அடி தேன் மல்லி நீ என்ன நெனச்சடி
ஆறேழு கட்டிலுக்கும்
அஞ்சாறு தொட்டிலுக்கும்
சொல்ல நெனச்சேன்
நான் சொல்ல நெனச்சேன்
உன்ன ஒட்டுமொத்த குத்தகையா
அள்ள நெனச்சேன்
அள்ள நெனச்சேன் நான் அள்ள நெனச்சேன்
உன்ன ஒட்டுமொத்த குத்தகையா
அள்ள நெனச்சேன்