ஆனந்த தாகம் .. ..
உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே…..
நாணம் தோற்குமே .. .
அடிக்கடி மலர்க்கொடி
நேரம் பார்க்குமே . .. .
ஆனந்த தாகம் . ..
என் கூந்தல் பூக்கள் தீர்க்குமோ .. ..
நாணம் தோற்குமோ . ..
அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமோ
உண்மையில் என்மயில் ஆடுமுன் . ...
ஆடுமுன் . .
உன் மழைக்காலம் போய்விடும் .. .
போகட்டும் .. .
ஆசையாகிவிட நேர்ந்திடும்..
நேருமோ . ...
ராத்திரி அலைகள் ஓயட்டும் . ..
ஓயுமோ .. ...
மூத்தவர் தலைகள் சாயட்டும் . ..
சாயுமோ .. ...
மேகத்தின் விழிகள் மூடட்டும் .. ...
மூடுமோ .. ..
ஆடைகொடு ...
ஆளைவிடு ...
தேகம்கொடு ...
போதும் விடு . ..
தாகம் ஊருதே . ..
வளைக்கரம் ஒலிக்கையில்
நாணம் போகுதே .. ..
ஆனந்த தாகம் .. ...
கன்னியின் மேனி வேர்க்குதே .. .
ஏனம்மா .. .. .
ஜன்னலின் கம்பி பார்க்குதே . .
அட ராமா . ..
பேசும் ஓசை ஒன்று கேட்குதே .. .
கேட்குமோ . ..
விழிகளை விரல்கள் தூண்டுதே. ..
தூண்டாதே . ...
அணைகளை வெள்ளம் தாண்டுதே . ..
தாண்டாதே . ..
ஆசைநாகம் வந்து தீண்டுதே. ..
தீண்டாதே.. .
நாணம் பட்டுபோகின்றது . ..
தீயில் விஷம் சேர்கின்றது . ..
கண்கள் மூடுதே . .. .
அணைக்கையில் கவிக்குயில் ஊமைஆனதே . .. .
ஆனந்த தாகம் .. .
லா லா ல லா லா ..
உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே . .
( Fலா லா ல லா லா லா ல லா . .).
நாணம் தோற்குமே...
( லா லா ல லா லா)
அடிக்கடி மலர்க்கொடி
நேரம் பார்க்குமே .. .
( லா லா லா ல லா)
நேரம் பார்க்குமே....
( லா லா லா ல லா)
நேரம் பார்க்குமே ..
( லா லா லா ல லா)
நேரம் பார்க்குமே ..
( லா லா லா ல லா)