menu-iconlogo
logo

Malaiyoram Kuyil

logo
Paroles
ஆண்: மலையோரம் குயில் கூவ கேட்டேன்

துணை குயில் பாடும்

குரல் வருமா பார்த்தேன்

மலையோரம் குயில் கூவ கேட்டேன்

துணை குயில் பாடும்

குரல் வருமா பார்த்தேன்

பூங்குயில் தினம் பாடுது

புது துணையினை தேடுது

பூங்குயில் தினம் பாடுது

புது துணையினை தேடுது

பதில் குரல் தரும் குயில் வரும் வரை

மலையோரம் குயில் கூவ கேட்டேன்

துணை குயில் பாடும் குரல்

வருமா பார்த்தேன்

மலையோரம் குயில் கூ...வ கேட்டேன்

துணை குயில் பாடும்

குரல் வருமா பார்த்தேன்

பெண்: கூடு விட்டு கூடு பாயும் ஆட்டம்

காதல் கூடி பேசி சேர்ந்து போடும் தோட்டம்

கூடு விட்டு கூடு பாயும் ஆ.....ட்டம்

காதல் கூடி பேசி சேர்ந்து போடும் தோட்டம்

ஆண்: கூட்டுக்குள்ளே தவிக்குது

கூடி வாழ துடிக்குது

கூட்டுக்குள்ளே தவிக்குது

கூடி வாழ துடிக்குது

பெண்:பதில் குரல் தரும் குயில் வரும் வரை

மலையோரம் குயில் கூவ கேட்டேன்

துணை குயில் பாடும்

குரல் வருமா பார்த்தே....ன்

மலையோரம் குயில் கூவ கே...ட்டேன்

துணை குயில் பாடும் குரல்

வருமா பார்த்தே....ன்

ஆண் : பூட்டி வைத்த பூவும் வாசம் வீசும்

நெஞ்சை பூட்டி வைத்த போதும் கண்கள் பேசும்

பூட்டி வைத்த பூவும் வாசம் வீ...சும்

நெஞ்சை பூட்டி வைத்த போதும்

கண்கள் பேசும் ....

பெண் : கண்கள் தந்த சீதனம்

காதல் என்னும் மோகனம்

கண்கள் தந்த சீதனம்

காதல் என்னும் மோகனம்

ஆண் : பதில் குரல் தரும் குயில் இவள் என

மலையோரம் குயில் கூவ கேட்டேன்

துணை குயிலோடு உறவாடி பார்த்தேன்

மலையோரம் குயில் கூ....வ கேட்டேன்

துணை குயிலோடு உறவாடி பார்த்தேன்

பெண்: பூங்குயில் தினம் பாடுது

புது துணையுடன் சேருது

பூங்குயில் தினம் பாடுது

புது துணையுடன் சேருது

பதில் குரல் தரும் குயில் இவரென

மலையோரம் குயில் கூவ கேட்டேன்

துணை குயிலோடு உறவாடி பார்த்தே.....ன்

மலையோரம் குயில் கூ..வ கேட்டேன்

துணை குயிலோடு உறவாடி பார்த்தே......ன்

Malaiyoram Kuyil par Deepan Chakravarthy/Vidhya - Paroles et Couvertures