ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்
காதலி
ஆ
என்னை காதலி
ஹே
காதலி
ஆ
என்னை காதலி
ஹா…
ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்
கண்ணே உன் காலடி மண்ணை திருநீரு போலே
நான் அள்ளி பூசிடுவேனே என் நெஞ்சின் மேலே
அன்பே என் ஆலயம் என்று உன் வாசல் தேடி
அன்றாடம் நான் வருவேனே தேவாரம் பாடி
ஆறு கால பூஜை செய்யும் ஏழை கொண்ட ஆசை
என் வேதம் உந்தன் காதில் கேட்குமோ
காதலி
காதலி
என்னை காதலி
என்னை காதலி
காதலி ..ஆ
என்னை காதலி..ஹா
ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்
Thank you joining