சலோமியா ஆஆ ....
சலோமியா ஆஆ ....
சுண்ட கஞ்சி சோறுடா
சுதும்பு கருவாடுடா
வாள மீனு காலுடா
வர்ற ஸ்டைல பாருடா
சலோமியா ஆஆ ....
சலோமியா ஆஆ ....
சுண்ட கஞ்சி சோறுடா
சுதும்பு கருவாடுடா
வாள மீனு காலுடா
வர்ற ஸ்டைல பாருடா
சலோமியா ஆஆ ....
சலோமியா ஆஆ ......
விறலோ நெத்திலி மீனு
கண்ணோ காரப்பொடி
முகமோ கெளுத்தி மீனு
மனமோ சென்னாகுனி
இது விலாங்குடா கையில் சிக்காதுடா
அவ ரெக்கை வச்ச வௌவாலுடா
இது விலாங்குடா கையில் சிக்காதுடா
அவ ரெக்கை வச்ச வௌவாலுடா
ஏஹ் அந்தோணி ஏஹ் அல்போன்சு
அவ பொன்மேனி ரொம்ப சில்பான்சு
இந்த கடலை கேளு அலைய சொல்லும்
தண்ணிய கேளு புது கதையை சொல்லும்
சலோமியா ஆஆ ....
சலோமியா ஆஆ ....
கிளிஞ்சல் சிரிப்புக்காரி
சங்கு கழுத்துக்காரி
இரவில் விளக்கு போடும்
லைட்ஹவுஸ் கண்ணு காரி
அவ சுராங்கனி பாடும் மச்சகன்னி
கொக்கு கொத்திகிட்டு போகாதுடா
அவ சுராங்கனி பாடும் மச்சகன்னி
கொக்கு கொத்திகிட்டு போகாதுடா
ஏஹ் அந்தோணி ஏஹ் அல்போன்சு
அவ தொட்டுபுட்டா அது உன் சான்ஸு
மீன் கொழம்ப போல மனக்கும் பொண்ணு
கட்டு மரத்த போல உன்ன சொமக்கும் கண்ணு
சலோமியா ஆஆ .... சலோமியா ஆஆ ....
சுண்ட கஞ்சி சோறுடா
சுதும்பு கருவாடுடா
வாள மீனு காலுடா
வர்ற ஸ்டைல பாருடா
சலோமியா ஆஆ .... சலோமியா ஆஆ ....