menu-iconlogo
logo

Uruguthey Maruguthey

logo
Paroles

பெண்: உருகு.தே மருகு.தே...

ஒரே பார்வையா.லே...

இசை

பெண்: உரு.குதே மரு.குதே...

ஒரே பார்வை.யாலே...

உலக.மே சுழ.லுதே...

உன்ன பார்த்தா.லே...

ஆண்: தங்கம் உருகு.தா..

அங்கம் கரை.யுதா....

வெட்கம் உடையு.தா...

முத்தம் தொட.ருதா...

பெண்: சொக்கி தா.னே போகிறே.னே..

மாமா கொஞ்சம் நா.ளா...

இசை

ஆண்: ஏய்... உருகுதே மருகு.தே..

ஒரே பார்வை.யாலே

உலக.மே சுழ.லுதே...

உன்ன பார்த்தா.லே..

பெண்: தங்கம் உரு.குதே...

அங்கம் கரை.யுதே...

வெட்கம் உடையு.தே..

முத்த.ம் தொடரு.தே..

ஆண்: சொக்கி தா.னே போ.கிறேனே...

நானும் கொஞ்சம் நா.ளா...

ஓஹோ ஓஓஓ ஓஓ ஓ

பெண்: உருகு.தே மருகு.தே..

ஒரே பார்.வையாலே...

உல.கமே சுழ.லுதே...

உன்ன பார்த்.தா.லே...

இசையமைப்பாளர் திரு.G.V.பிரகாஷ் குமார்

அவர்களுக்கு நன்றி

இந்த அழகிய பாடலை பாடிய

திரு. சங்கர் மகாதேவன் அவர்களுக்கும்

திருமதி.ஸ்ரேயா கோஷல் அவர்களுக்கும் நன்றி

ஆண்: ஹே அம்.புலியில் நனைந்து

சந்திக்கிற பொழுது

அன்புக்கதை பேசி பேசி

விடியுது இரவு... ஹாய்

பெண்: ஏழு கடல் தாண்டி தான்

ஏழு மலை தாண்டி தான்

என் கருத்தமச்சான் கிட்ட ஓடி வரும் மனசு

ஆண்: நாம சோ்ந்து வாழும் கா.ட்சி..

ஓட்டி பாக்.குறேன்...

பெண்: ஆ... காட்சியாவும் நெச.மா மாற...

கூட்டி போகி.றேன்...

ஆண்: ஓ.. சாமி பாா்த்து கும்பிடும் போதும்

நீதானே நெஞ்சில் இருக்.கே..

ஏ ஏ ஹே ...

பெண்: உரு.குதே... மரு.குதே...

ஒரே பார்வை.யாலே...

உலக.மே சுழலு.தே...

உன்ன பார்த்தா.லே...

ஆண்: ஊரை.விட்டு எங்க.யோ..

வேர் அறுந்து நிக்கி.றேன்

கூடு தந்த கிளிப்பெண்ணே

உன்.னாலதான் வாழு.றேன்...

பெண்: கூரப்பட்டு சேலைதான்

வாங்க சொல்லி கேக்குறேன்

கூடு விட்டு கூடு பாயும்

காதலால சுத்து.றேன்...

ஆண்: கடவுள்.கிட்ட கருவறை கேட்டு

உன்ன சுமக்க.வா...

பெண்: உதிரம் முழுக்க உனக்கே தான்னு..

எழுதி குடுக்க.வா...

ஆண்: ஓ.. மையிட்ட கண்ணே உன்னை

மறந்தால் இறந்தே போ.வேன்

ஓஓ ஓஓஓ ஓ...

உரு.குதே... மருகு.தே...

பெண்: ஒரே பார்வையா.லே...

ஆண்: உலக.மே சுழ.லுதே...

உன்ன பார்த்.தாலே...

பெண்: தங்கம் உரு.குதே...

அங்கம் கரை.யுதே...

வெட்கம் உடை.யுதே...

முத்தம் தொடரு.தே..

ஆண்: சொக்கி தா.னே.. போகிறே.னே...

நா.னும்.. கொஞ்சம் நா.ளா...

ஓஓ ஓஓ ஓஓஓஓஓ

ஹோ ஓஓஓஓஓ ஓ ஓஓ

ஓஓ ஹோய் உருகு.தே...