இரவா பகலா குளிரா வெயிலா
என்னை ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா மழையா
என்னை ஒன்றும் செய்யாதடி
ஆனால் உந்தன் மௌனம் மட்டும் ஏதோ செய்தடி
என்னை ஏதோ செய்தடி காதல் இது தானா
சிந்தும் மணி போலே சிதறும் என் நெஞ்சம்
கொஞ்சம் நீ வந்து கொர்த்தால் இன்பம்
நிலவின் முதுகும் பெண்ணின்
மனதும் என்றும் ரகசியம் தானா
கனவிலேனும் சொல்லடி
பெண்ணே காதல் நிஜம் தானா
இரவா பகலா குளிரா வெயிலா
என்னை ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா மழையா
என்னை ஒன்றும் செய்யாதடி